WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 அம்மா திருமண சேவை - பண்ணாகம் இணையம்

Click to edit table header
EKKயின்சிந்தனைத்துளி.  உற்ற உறவுகளில் போலிகள் பல ஒளிந்திருக்கிறது. விடவும் முடியாது விலகவும்முடியாது.


நவராத்திரி  21.9.2017 ஆரம்பம் 

விஜயதசமி 30.9.2017

(மேலும்)

Besucherzaehler
Click to edit table header
அம்மா திருமண சேவை
வெளிநாட்டில் -இலங்கையில் 
மணமகள் மணமகன் தேவையா? 
உடன் தொடர்பு கெள்ளவும். 
பண்ணாகம்.கொம் 
0049 17623826260 
உங்களைச் சரிபாருங்கள்!!
எண் ஜோதிடமும் மனிதனின் வாழ்க்கை ரகசியமும்.....  (மேலும்)

Click to edit table header
GERMANY  Hamm Kamachi AMBAL  KOVIL  
கம் காமாட்சி அம்பாள் ஆலய தொடர்புகளுக்கு   (மேலும்)
Click to edit table header
கைரேகைப் பலன் உண்மையா? 
EK.சாமி அவர்கள் எழுதும் கைரேகைத் தொடர் பார்க்க ... (மேலும்)
இது தமிழர் விழா?? ஏன் இந்தத் தவறு?
யேர்மனியில் வி ஒரு விழா அழைப்பிதழில் முற்பகல் 11.00 மணிக்கு  என அறிவித்து இருந்த போதும் 5 மணித்தியாலங்கள் தாமதித்தே  மலை 4 மணிக்கு ஆரம்பித்தமை 11.00 மணிக்கே வந்தோரின் பொறுமையைச் சோதிப்பதாகவே இருந்தது. [மேலும்12)
Click to edit table header
பண்ணாகம்.கொம் - புதிய செய்திகள் 
www.pannagam.com - NEW  NEWS
மரண அறிவித்தல்
பண்ணகம் 
 செல்வி பொன்னம்மா நடராசா 21.9.2017 நண்பகல் இறைபதம் அடைந்தார். 

குப்பைகள் பற்றி எரிகிறது யாழ் கல்லுண்டாயில்  -மீதேன் வாயு அதிகரிப்பு - நவாலி மக்களை பலிக்கடாவாக்கும் மாநகரசபை!  (மேலும்9)
தொண்டமனாறு கடற்கரை தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு!! 
 அங்கு பல கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுவதாக மக்கள் போரட்டம் வட முதல்வர் அனந்தி மக்களுடன் சந்திப்பு  . (மேலும்8)
சிதரன்,  வியாழந்திரன் மீது தாக்க முயற்சி
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சி  (மேலும்6)

இலங்கையில் நாளொன்றுக்கு சாராசரியாக 8 பேர் தற்கொலை!! 

தற்கொலை செய்பவர்களில் ஆண்களே முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்5)

சாதாரண தரத்தில் பெயில் என்ற கதைக்கு இடமில்லை
இனி பெயிலானவர்களும் உயர்தரம் படிக்கலாம்!   (மேலும்4)
வரப்போகும் மாகாணசபைத் தேர்தல்கள் தொகுதிவாரி முறையிலேயே இடம்பெறும் விருப்பு வாக்கு முறையால், அரசியல்வாதிகள் தம்மை  பற்றியே சிந்திக்கிறார்கள். நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ சிந்திப்பதில்லை.   [மேலும்3)
கிளிநொச்சியில்  வாள் வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். (மேலும்2)
நிலத்திலும் புலத்திலும் திலீபனின் நினைவேந்தல் எழுச்சியுடன் ஆரம்பம்!  [மேலும்1)
வவுனியாவில் நுாலில் பாண்!!!
பாணை வெட்டிய போது அதில் உரைப் பை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் பச்சை நிற நீளமான நூல் ஒன்று காணப்பட்டுள்ளது.  [மேலும்12)
வட கிழக்கு மாகாணங்களை சேர்ந்த  1800 ஆலயங்களுக்கு பண உதவிகளை வழங்கியுள்ளோம் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்
என்னிடம் நிதிகேட்ட எல்லா ஆலயத்திற்கும் என்னுடைய அமைச்சின் மூலம் நிதி உதவிகளை வழங்கியுள்ளேன் (மேலும்11)
ஐ.நா வில் உரை
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் 19ஆம் நாள் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.  [மேலும்10)
40 ஆண்டுகள் ஆனாலும் நினைவழியா நிகழ்வுகள்!! 
-1977-2017-
250க்கும் மேற்பட்ட தமிழர்களைக் காப்பாற்றிய நிகழ்வு..!!
-தமிழருவி விஜயன்-   (மேலும்9)
Click to edit table header
உலக எழுத்தாளர்கள்  ஆக்கங்கள்  
 எமது இன்றைய சிறுகதை
அவள்
- ஏலையா முருகதாசன்-
அதிர்ச்சியடைந்த தர்சினி "என்னடி இதெல்லாம்" என்று கேட்க, என்னுடைய படத்தை எங்கிருந்தோ எடுத்து யாரோ எனது பெயரில் முகநூலைத் திறந்து இப்படிச் செய்திருக்கிறார்கள்".........   [மேலும்)
நிதி அன்பளிப்பு
பண்ணாகம் ஸ்ரீ முருகன் சனசமூக சேவா வாலிபர் சங்க நுால் நிலையத்திற்கு 6 மாதத்திற்கு 6 வகை தினசரிப் பத்திரிகை வழங்க யேர்மனி  நிதி அன்பளிப்பு  (மேலும்)
மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லர், அவர்கள் வடிவமைக்கப்படும் உயிரினங்களே.
ஏலையா க.முருகதாசன்   [மேலும்)

 ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும்,  தமிழருக்குத் தொடர்பிருக்கலாம்.
தோற்றத்தில் தென்னிந்திய மக்களை ஒத்திருக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும், அவர்களது பண்பாடு மொழிக்கூறுகளுடன் தமிழருக்குத் தொடர்பிருக்கலாம் (மேலும் வரலாறு) 
யேர்மனி டோட்முன் நகரில் நடைபெற்ற  மாபெரும் தமிழர் உதைபந்தாட்டம்
இவ்விளையாட்டில்
24 குழுக்கள் 4பிரிவாக பங்குபற்றினார்கள்  

பொது அமைப்புக்கள்  நல்ல நோக்கம் உடையவை ஆனால் அதன் நிர்வாகத்தின் செயற்பாடே அதன் உயர்வு!! 

அந்தவகையில் பண்ணாகம் ஸ்ரீ முருகன் சனசமூக சேவா வாலிபர் சங்கம் நிர்வாகம் முன்மாதிரி.  (மேலும்)

மனித உடலின் எதிர்காலம்
இயற்கையின் பிரவசமாக மனிதன் 
ஏலையா க.முருகதாசன்   [மேலும்)
எங்கள் தமிழினம் தந்த சித்த மருத்துவத்தை 
எங்கள் வாழ்க்கையில் பின்பற்றவும் உறுதி பூணுவோம்  (மேலும்)
திருக்குறளும் எதிர்காலச்சந்ததியும்
பண்ணாகம்.கோம் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி 2 வாரங்களுக்கு முன் ஜெர்மனி எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை நமக்காக வழங்கியுள்ளார். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.- டாக்டர் சுபாசி (மேலும்)
மாப்பிளை தேவை 
கவிதை -நக்கீரன்  (மேலும்)

கனடாவில் பண்ணாகம் இணைய 

பிரதம ஆசிரியர் ஆற்றிய உரை 

வீடியோப் பதிவுத் தொகுப்பு பதிவு செய்தவர் திரு கேதீஸ்வரன்   ( மேலும்)

உலகில் நம்மவர் நிகழ்வுகளும்  மருத்துவக் குறிப்புகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.

நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது. (மேலும்)

உடல் மெலிவதற்கு இலகுவான வழி

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் மட்டும் பாருங்கள் (மேலும்)

நீங்கள் மாமிசம் சாப்பிடுபவர்களா?
பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன (மேலும்)
இயற்கை வயகரா!!
மன அழுத்தத்தை பீட்ரூட் குறைக்கின்றது.
உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும்
இந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்!  (மேலும்)
இரத்த சர்க்கரையின் அளவு சீராக
உங்களுக்கு இனிப்பான பொருளை உட்கொள்ள ஆசை இருந்தால், பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் இருப்பது ஆரோக்கியமான சர்க்கரை. (மேலும்)

தீபாவளி ஸ்பெசல்  உடனடி ரவா இட்டலி இலகுவாக எப்படி செய்வது   பாருங்கள் செய்யுங்கள்  ரூசியுங்கள் (மேலும்)

செவ்­வா­ழைப்­பழம் பல மருத்­துவ குணங்­களை கொண்­டது. நரம்புத்தளர்ச்சி மகப்பேறு சிறுநீர்க் கல் இன்னுபல... (மேலும்6)
தேன்குழல் அல்லது ஜிலேபி உங்களுக்கு செய்வது ஒரு சவாலா!! செய்து பாருங்கள் (மேலும்)
Click to edit table header
பண்ணாகம் .கொம்    உங்களை வரவேற்கின்றது

புதிய அறிமுகம்

பாலு ஏசியாவின்

 நாவற்பழக் கோப்பி  நீரழிவு  நிவாரனி [மேலும்]

30.9.2017  
யேர்மனியில் வாணிவிழா 
1) H.S.K  மக்கள் ஒன்றிணைந்த வாணிவிழா  மெசடே  நகரில் 
--------
யேர்மனி  எசன் நகரில்
2)  30.9.2017 எசன் நகரில் நுண்கலைக்  கல்லுரியின் வாணிவிழா
23.12.2017  
யேர்மனியில் 
வணக்கம் ஐரோப்பா
மாபெரும் இசைச் சங்கமம்
 23.12.2017  சனிக்கிழமை
  உங்கள் பொது நிகழ்வுகளை
அனைவரும் அறிந்து கொள்ள!!
பண்ணாகம் இணையத்தில் பதிவிட viber or watsapp  017623826260 இலகுவாக  அறிவியுங்கள். 

11 வது  அகவை நிறைவில்......

01.03.2017 

 பண்ணாகம் இணையத்தின்  

11 வது அகவை நிறைவுகண்டு

பண்ணாகம் இணையம் பெருமையடைகிறது. தொடர்ச்சியாக இணையம் செயற்பட ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய அனைத்துப் பண்ணாகம் இணைய வாசக உறவுகள் அனைவருக்கும் எமது நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவுடன் ம்பீரமாக பயணிக்க உறுதிகொள்கிறது 

பண்ணாகம் இணையம்.

மண்டம் நிறைந்த மக்கள் விழாவாக

கனடா  பண்ணாகம் மக்கள் ஒன்றியம் விழா இனிது நிறைவாகியது [படங்கள் உள்ளே] (மேலும்)

வாசிக்கத்தவறாதீர்கள். 
- கதைக் கதம்பம் 2017 
பண்ணாகம்இணையத்தில் 
71 பிரபல உலகளாவிய தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இன்றிலிருந்து  ஒவ்வொரு வாரமும்  இதோ 1 வது கதை  மீட்சிபெறாத அடிமைகள்    [மேலும்)
Click to edit table header
 கட்டுரைகள்
 கவிஞர்களின் கவிதைகள் (உள்ளே)
 2017 ம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி சனிபகவான் பிரவேசம்       

உள்ளே!!  சிறப்பு தொகுப்புச் செய்தி  -

பண்ணாகம் 10

பண்ணாகம் இணையத்தளத்தின் 10 வது ஆண்டுவிழாவில் கலந்து சிறப்பித்த அனைத்து இணைய அபிமானிகள் ஆதரவாளர்கள் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.(மேலும்]

ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்
இந்த தமிழ் புத்தாண்டு 12 ராசி காரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். தமிழ்ப் புத்தாண்டான ஹேவிளம்பி வருடம்14-04-2017 (மேலும்)
புதிய அறிமுகம்
எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி
உங்கள் அறிவிப்புகள் , தகவல்கள் பதிவு
Click to edit table header
இதோ  இலவச சேவை தமிழ் உறவுகளே!  மணமகன் ,மணமகள் தேடுகிறீர்களா?  இலகுவாக கண்டு கொள்ள பண்ணாகம் இணையம் உங்களுக்கு உதவுகிறது   விபரங்களை பதிவு செய்யுங்கள். (மேலும்) 
கைரேகைப் பலன் உண்மையா?(மேலும்)

பண்ணாகம்  ஊருக்குப் போகலாம் செய்திகள்