WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

2019 ஆண்டு பலன்கள்

Click to edit table header
EKKயின்சிந்தனைத்துளி.- அகம்பாகம் கொண்டவர்கள் மனம் என்றும் அமைதியாக இருப்பதில்லை. 
Click to edit table header
பண்ணாகம்.கொம் - புதிய செய்திகள் 
www.pannagam.com - NEW  NEWS
15.7.2019 இன்று தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன்ஆலய தேர் திருவிழா  
காட்சிகள் சில  (மேலும்9)
சுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்..(மேலும்9)
அண்ணன் வழியில் தம்பி........
இலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சவின் எண்ணம் ஈடேறுமா?  
ஆய்வு .. அன்பரசன் எத்திராஜன்
30 வது நினைவஞ்சலி
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் . 
2019 ஜுலை 13-ம் நாள் 
ஈழத்தமிழ்மக்கள் தலைவனாக விளங்கியவர். மேலும்7

மிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவு 

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது என மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.

.மேலும்6
பதவி விலகல் நாடகம் முற்றுப்பெற்றது.
ரிஷாட் பதியுதீனும் மீண்டும் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுக் கொள்வார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். (மேலும்5)
திருமண நிகழ்வில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொடூர செயல்!!
ஐந்து பேர் பலியானதுடன், 40 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (மேலும்4)
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலி உறுப்பினர்கள் யாரும் தம்மிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம்!!!
தனது கணவர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததை தானும், இலட்சக்கணக்கான மக்களும் நேரடியாக கண்டதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். (மேலும்3)
பிரித்தானியா சென்றார் சிறிலங்கா அதிபர் –
பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன்
நேற்று மதியம் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டார்..(மேலும்2)
பிஸ்கட் பக்கட் ஒன்றினுள் வைத்து தங்கம்!!
பிரான்ஸில் இருந்து ஸ்ரீலங்கா சென்ற தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். (மேலும்1)
யாழ்ப்பாணம் பருத்தித்துறை திக்கம் பகுதியில் 145 கிலோ கஞ்சா இன்று அதிகாலை கைபற்றப்பட்டுள்ளது.   மேலும்12
11 இலட்சம் அரச சேவையாளர்களின் சம்பளம்  இன்று முதல் அதிகரிக்கப்படும் 
2 ஆயிரத்து 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு

ஜனாதிபதி வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்ச இல்லாவிடின், மீண்டும் அந்தக் கட்சியை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நா. உ. மகிந்தவின் தீவிர விசுவாசியுமான குமார வெல்கம எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை எதிர்த்து களமிறங்கத் தயாரென அறிவித்துள்ளார். [மேலும்10)
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பலரும் என்னை கேட்கின்றனர்.
பழங்குடி வேடுவர் சமூகத்தின் தலைவரான, உருவாரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார். .(மேலும்9)
சிறந்த தகவல்களும் செய்திகளும்  பகுதி
சிறந்த தகவல்களும் செய்திகளும்  பகுதி 
தொலைக்காட்சியில் விழா!!
27.04.2019 யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் 
யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் நடத்திய இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சித்திரை திருநாள் விழாவும் நிகழ்வுகள் அனைத்தையும்  itn TV தொலைக்கட்சி யில்( Citiram Boxஊடாக ) , மற்றும்  sTs TV தொலைக்காட்சியில்  (Lyca boxஊடாக) விரைவில் பார்வையிடலாம் என்பதை மகிழ்வுடன் அறயத்தருகின்றார்கள். ஒளிபரப்பு நாள் அறியத்தரப்படும் நன்றி itn ,sTs
நயினை முதல் றைனை வரை
உங்கள் நயினை விஜயன். (மேலும்)

 பண்ணாகம் இணைய பிரதம ஆசிரியருக்கு 

``வாழ்நாள் சாதனையாளர் விருது`` 

யேர்மனியில் 2.3.2019ல் யேர்மனி நகரமேயரால் வழங்கப்பட்டது.

இந்த விருதை பரிந்துரை செய்த யேர்மன் எசன் நகர அறநெறிப்பாடசாலைக்கு பண்ணாம் இணையத்தின் நன்றிகள். இவருடன் மேலும் 6 சாதனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இதை அறிந்து வாழ்த்துக்கள் கூறிவரும் அன்பர்களுக்கு எமது நன்றிகள்.  (மேலும்)

மனிதம் எங்கே? செல்கிறது.
இது பலரின் அங்லாய்ப்பு என் செவிகளில் விழுந்போது எழுதிய
இதை வாசித்தால் ஒருதரம் மனதில் நேசியுங்கள் பின் யோசியுங்கள். நன்றி 
அன்புடன் ``ஊடகவித்தகர்`` பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி.[மேலும்)

அவளை மறக்க முடியவில்லை (கதை)

ஏலையா க.முருகதாசன்

கோப்பிக் கடையில் வேலை செய்த பெண் எமக்கருகில் வந்து என்ன வேண்டுமென்று கேட்டாள். இரண்டு கோப்பி பெரியது என்றேன்.அவள் வடிவான பெண்,அவள் ஜேர்மனியப் பெண் அல்ல, வேறு நாட்டுப் பெண்ணாக இருக்குமோ என நினைத்தேன்.(மேலும்) .

மாணவர்களை உயர்த்திய பண்ணாகம்
பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்கம் நடத்திய தரம் 5 புலமை ப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவித்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையின் 2018 தரம் 5 புலமைப் பரிசிற் பரீட்சைப் பெறுபேறுகள்! 
சித்தி பெற்ற மாணவர் முழு விபரம் பாடசாலைத் தகவல் பண்ணாகம் இணையத்திடம் கிடைத்த்து.  அதிபருக்கு நன்றி

இது என் தலைவிதி அல்ல  (சிறுகதை)

ஏலையா க.முருகதாசன்

தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் தானுகா தனது தோழி சுகந்தினியுடன்.

'சுகந்தினி, கல்யாணம் செய்யாமலும் வாழலாம் உடலின் தேவைதான் வாழ்க்கையல்ல, மனசுதான் வாழ்க்கை',,,,,,,,,,,,,

 [மேலும்)

யேர்மனியில் உள்ள சைவ ஆலயங்கள் எத்தனை உள்ளது என தெரியுமா? 

  (மேலும்)

விருப்பு வாக்கு இல்லை!! வட்டார முறை மீண்டும்!!
புதிய முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் – தெரிவு முறை பற்றிய விரிவான விளக்கம்  (மேலும்7)
எங்கள் தமிழினம் தந்த சித்த மருத்துவத்தை 
எங்கள் வாழ்க்கையில் பின்பற்றவும் உறுதி பூணுவோம்  (மேலும்)
திருக்குறளும் எதிர்காலச்சந்ததியும்
பண்ணாகம்.கோம் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி 2 வாரங்களுக்கு முன் ஜெர்மனி எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை நமக்காக வழங்கியுள்ளார். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.- டாக்டர் சுபாசி (மேலும்)

கனடாவில் பண்ணாகம் இணைய 

பிரதம ஆசிரியர் ஆற்றிய உரை 

வீடியோப் பதிவுத் தொகுப்பு பதிவு செய்தவர் திரு கேதீஸ்வரன்   ( மேலும்)

உலகில் நம்மவர் நிகழ்வுகளும்  மருத்துவக் குறிப்புகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.

நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது. (மேலும்)

உடல் மெலிவதற்கு இலகுவான வழி

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் மட்டும் பாருங்கள் (மேலும்)

நீங்கள் மாமிசம் சாப்பிடுபவர்களா?
பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன (மேலும்)
இயற்கை வயகரா!!
மன அழுத்தத்தை பீட்ரூட் குறைக்கின்றது.
உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும்
இந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்!  (மேலும்)
இரத்த சர்க்கரையின் அளவு சீராக
உங்களுக்கு இனிப்பான பொருளை உட்கொள்ள ஆசை இருந்தால், பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் இருப்பது ஆரோக்கியமான சர்க்கரை. (மேலும்)
செவ்­வா­ழைப்­பழம் பல மருத்­துவ குணங்­களை கொண்­டது. நரம்புத்தளர்ச்சி மகப்பேறு சிறுநீர்க் கல் இன்னுபல... (மேலும்6)

``ஊடக வித்தகர்``  விருது  

  எசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றம்  யேர்மனி நுன்கலைக் கல்லுாரி ஆகியவை இணைந்து பண்ணாகம்  இணைய பிரதம ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கட்கு      ஊடகவித்தகர்  என்னும் விருதை  நுண்கலைக் கல்லுரி  சார்பாகவும் மக்கள் சார்பாகவும் வழக்கப்பட்டுள்ளது.    (மேலும்)

Click to edit table header
welcome to www.pannagam.com  பண்ணாகம் .கொம்    உங்களை வரவேற்கின்றது

புதிய அறிமுகம்

பாலு ஏசியாவின்

 நாவற்பழக் கோப்பி  நீரழிவு  நிவாரனி [மேலும்]

Click to edit table header
என்ன? எங்கே? எப்போ?
உங்கள் கண்களுக்கு,காதுகளுக்கு விருந்து
நம்மவர் நிகழ்வுகள்
Click to edit table header
itn TV TAMIL  GERMANY  
நிகழ்வுகளை பார்க்கலாம்
Click to edit table header
வாசக நண்பர்களே!
பண்ணாகம்.கொம் இணையத்தில்
„விடியலில் மலரும் பூக்கள்' 
15.7.2019
 பகுதி . – 11
 காசி அவர்கள் எழுதிய
 தொடர் கதை

பண்ணாகம்.கொம் 13 வது  அகவை நிறைவில்......

www.pannagam.com  13 th Happy birthday

01.03.2019 இல்

வாழ்த்துக்கள் வழங்கிய தமிழ்,யேர்மன் உறவுகளுக்கு நன்றிகள்.

தொடர்ச்சியாக இணையம் செயற்பட ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய அனைத்துப் பண்ணாகம் இணைய வாசக உறவுகள் அனைவருக்கும் எமது நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவுடன் கம்பீரமாக பயணிக்க உறுதிகொள்கிறது 

பண்ணாகம் இணையம்.  (மேலும்)

Click to edit table header
அம்மா திருமண சேவை
வெளிநாட்டில் -இலங்கையில் 
மணமகள் மணமகன் தேவையா? 
உடன் தொடர்பு கெள்ளவும். 
பண்ணாகம்.கொம் 
0049 17623826260 
Email -  ekk.moorthy@gmx.de
''மனிதத்தை நேசிப்போம்''
We Love Humanity

யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஒன்றிணைந்த சந்திப்பு

 . Fotos (மேலும் GTK)

``அனுபவம் பழமையில் புதிது``  
விஜய உலா தொடர்..
நயினை முதல் றைனை வரை
பாகம் ..1 - 10
Click to edit table header
கைரேகைப் பலன் உண்மையா? 
EK.சாமி அவர்கள் எழுதும் கைரேகைத் தொடர் பார்க்க ... (மேலும்)
STSதமிழ் தொலைக்காட்சியினர் பண்ணாகம் பிரதம ஆசிரியரை அழைத்து சிறப்பு நேர்காணல் செய்தார்கள். 
அவர்களுக்கும் நன்றிகள் பல.
27.04.2019 யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில்  யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் நடத்திய இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சித்திரை திருநாள் விழாவும் 
மன்றத் தலைவர்   திரு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  (எமக்குக் கிடைத்த சில படங்கள் உள்ளே)

நல் வாழ்த்துக்கள் தெரிவித்த 

இணைய வாசக உறவுகள் அனைவருக்கும்
எமது நன்றிகள்.

12வது  அகவை நிறைவில்......   (மேலும்)

இலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் 
10வது ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவின் காட்சிகள் உள்ளே! படங்கள் .ஏ.யதுர்சன்

                                        (மேலும்)

மண்டம் நிறைந்த மக்கள் விழாவாக

கனடா  பண்ணாகம் மக்கள் ஒன்றியம் விழா இனிது நிறைவாகியது [படங்கள் உள்ளே] (மேலும்)

உள்ளே!!  சிறப்பு தொகுப்புச் செய்தி  -

பண்ணாகம் 10

பண்ணாகம் இணையத்தளத்தின் 10 வது ஆண்டுவிழாவில் கலந்து சிறப்பித்த அனைத்து இணைய அபிமானிகள் ஆதரவாளர்கள் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.(மேலும்]

உங்கள் அறிவிப்புகள் , தகவல்கள் பதிவு

பண்ணாகம்  ஊருக்குப் போகலாம் செய்திகள்