பண்ணாகம் இணையம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை இதில் வரையுங்கள்.
வாசகர்களே!
11.11.2009 இல் தொடக்கம் விருந்தினர் பதிவில் நீங்கள் word இல் எழுதுவது போல் எழுதலாம்,வர்ணம்(கலர்,படம் முதலியனவற்றை பாவிக்கலாம். ஆனால் சிறிய அளவு இடத்தை பயன்படுத்தவும்.உங்கள் பெயரில் எழுதவும். புனைபெயர் பாவிப்பவர்கள் முன்கூட்டியே அறிவிக்கவும்.இல்லையேல் பதிவு நீக்கப்படும்
இதில் பதியப்படும் கருத்துக்களுக்கு கருத்தாளர்களே பொறுப்பாவர்
நன்றி
ஆசிரியர்
திரு.இ.க.கிருட்ணமூர்த்தி


The words you entered did not match the given text. Please try again.

பண்ணாகத்தில் சிறுவர்பாடசாலைக்கு புதிய கட்டிடம் கட்ட பழையமாணவர்கள் ஆதரவுடன் பெருமுயற்றி
பண்ணாகம் இணையத்தின் சேவை பாராட்டத்தக்கது வாழ்க வளர்க

பண்ணாகம் உறவுகளுக்கும் பண்ணாக இணைய நிர்வகதினருக்கும் எமது புது வருட வாழ்த்துக்கள்

பண்ணாகம் உறவுகளுக்கும் பண்ணாக இணைய நிர்வகதினருக்கும் எமது புது வருட வாழ்த்துக்கள்

பண்ணாகம் இணையத்தள ஆசிரியர்க்கும், நிர்வாகத்தினர்க்கும் இனிய நத்தார் நல் வாழ்த்துகள்.

பண்ணாகம் இணையம் வளர்ந்த வளர்ந்து மிக பெறுமதிவாய்ந்ததாக இருக்கிறது. செய்திகள் தரம் செய்தி அமைப்புகள் பிரமாதம். ஏன் நாங்கள் அனுப்பிய செய்திகள் சில பிரசுரிக்கவில்லை. நன்றி
அன்புக்குரிய பாலன் அவர்கட்கு.
தங்கள் அன்புக்கு முதலில் நன்றிகள் பல எனது மகன் பிரசாத் கமலினி திருமண நேரடி ஒளிபரப்பு செய்ய எமக்கு விருப்பம் இருந்தபோதும் அதை தொகுத்து நேரடி ஒளிபரப்ப நேரமின்மையே காரணம். திருமண ஒளிப்பதிவு முழுமையாக கிடைத்ததும் ஒளிபரப்புவோம்.
மற்றும் வாழ்த்துக்கள் வழங்கிய அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்.
நன்றி. இணைய ஆசிரியர்.

அன்புடன் ஆசிரியருக்கு! தங்கள் மகன் பிரசாத் கமலினியின் திருமணம் மிக மிக சிறப்பாக நடைபெற்றதாக அறிந்து மிக்க மகிழ்ச்சி. ஆனால் உங்கள் வீட்டு நிகழ்வை ஏன் நேரடியாக ஒளிபரப்பவில்லை. மற்றைய உறவுகளின் நிகழ்வை அக்கறையாக உடனடியாக எமக்கு அறியத்தரும் நீங்கள் உங்கள் மகன் திருமண வீடியோவை விரைவில் ஒளிபரப்பவீர்கள் என பார்க்க ஆவலாக உள்ளேன். அன்பன் - பாலன்

திரு.திருமதி பிரசாத் கமலினி அவர்களுக்கு எமது திருமணவாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நடராசா சுழிபுரம்

எனது பண்ணாகம் உறவுகளுக்கு சவுதிஇல் வாழும் விஜி ,காந்தி ,தவத்தின் தீபாவளி வாழ்த்துக்கள் .

பிரசாத் & கமலினி திருமணம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோவிலிலும் பண்ணாகம் உறவுகளின் திருமண ஒன்று கூடலும் விருந்துபசாரமும்
பாரெங்கும் பண்ணாகத்தை பவனி வர செய்த மணமகனுக்கும் அவர்தம் துணைக்கும் வாழ்த்து கூறுவோம்
http://pannaganarathan.blogspot.com/2011/10/blog-post_29.html

நாங்கள் பல பத்திரிகையில் பணம் கொடுத்து விளம்பரம் செய்து கிடைக்காத பலன் உங்கள் இணையத்தில் இலவசதிருமண சேவை என பார்த்து சும்மாதானே என எழுதி அனுப்பியுிருந்தேன் அதற்கு நல்ல பலன் கிடைத்தது வாழ்க உங்கள் சேவை எமது முதல் திருமண அழைப்பு பண்ணாகம் இணையத்திற்கு தான் .
சுரேஸ் கனடா

வாழ்த்துகின்றேன்.
பண்ணாகம் இணையத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய தம்பி பிரசாத்+கமலினி அவர்களின் திருமணம் இனிதே நடைபெற எனது குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துகின்றேன்

பண்ணாகம் நண்பர் அமரர் சிவரத்தினம் (தவராசா) அவர்களின் ஆன்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றேன். ஓம் சாந்தி சாந்தி
நடராசா சுழிபுரம் (பரீஸ்)

அமரர் சிவரத்தினத்தின் மரணச் சடங்கு நேரடி ஒளிபரப்பில் பண்ணாகம் மக்களைக் கண்டேன் பண்ணாகம் இணையம் என்றும் நல்ல சேவை செய்கிறது. தொடரட்டும் . பண்ணாகம் இணையத்திற்கும் பண்ணாகம் ப.கஜமுகன் நண்பர்களுக்கும். நன்றிகள்

kanthasamy நானும் கவலை கவிதை படித்தேன் நான் முன்பு நினைத்ததை கவிதையாக்கியுள்ளார் கடவுள்.

கவலை, கவலை கவலை...........சாகும் வரை தொடரும், பணக்காரன் ஏழை வித்தியாசம் இன்றி..
இன்றைய காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் மனங்களை பிரதிபலிக்கும் கவிதை.
[ஐநூறாவது பின்னூட்டத்தை பதிவு செய்து கொள்கிறேன்:-) ]


இயற்கை எய்திய எமது உறவினர் நல்ல நண்பர் திருநாவுக்கரசு சேதுநாதர் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். Nadarajah Chulipuram

sorry ippadi soluvatrkku நாம்மில் சிலர் ஏன் முன்னேறவில்லை? அவர்களுக்கு பின்னோக்கிய பார்வைதான் அதிகம்

///
balan says...//// :-))நல்லமனம் கொண்ட கந்தசாமிக்கு
நல்லதை வாழ்த்த மனசில்லாத சிலபலரஇ வாழும் இங்கு நீர் ஊரவரை வாழ்த்த மனம்படைத்தவரே நீர் எங்குள்ளீர் ? வாழ்க.

Balan nalla seithi sonneeir nanri ivarkal inthe jenmatil thirunta maddarkal

யாழ்ப்பாணத்து நண்டுகள் சில இங்கும் வந்துவிட்டன ஒருவன் நல்ல செயல் செய்கிறது பெறக்காமல் இழுத்து தங்கட சாக்டையில் விழ செய்யுதுகள் இதுகள் இஞ்சவந்தும் திருந்தாதோ?

பண்ணாகம் இணைய அசிரியர் திரு.இ.க.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு எமது குடும்பம் சார்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு நல் வழமுடன்.
நடா அண்ணா

பண்ணாகம் இணைய அசிரியர் திரு.இ.க.கிருஷ்ணமூர்த்தி அண்ணா அவர்களுக்கு 21.7.2011எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நல் வழமுடன்.

பண்ணாகம் ஒன்றிய இலண்டன் மக்களின் விழாவை பண்ணாகம் இணையத்தில் கண்டு மகிழ்ச்சி ஏன் மற்றைய நாடுகளிலும் இப்படியாக கொண்டாட முடியாது உள்ளது.
சுழிபுரம் பெஸ்ட் இணையத்திற்கு பண்ணாகம் இணையத்தின் 2வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ajitharan says...யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை.
வலிகாட வலயத்திலே முதன்முதலாக பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை கணித நாடகப்போட்டியில் பங்குபற்றி கோட்டம்,வலயம்,மகாணம்,மாவட்டம் ஆகிய போட்டியில் முதலிடம்பெற்று தேசியமட்டப்போட்டிக்கு வரும் சனிக்கிழமை தோற்றுகின்றனர். அவர்கள் வெற்றி பெற இறைவனை வேண்டுவோமாக.....
News By T.sujitharan(Chulipurambest webs)
Photo as soon as.............

வெளிநாடுகளில் பொதுசேவை செய்வோரை அதிகம் எனக்கு தெரியாது. அனால் பண்ணாகத்தார் பல பொது சேவைச்சங்கம் ஊரில் வைத்தவர்கள் இங்கும் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களை தரிசிக்க நல்லதொரு அறிவிப்பை பண்ணாக இணைய ஆசிரியர் செய்துள்ளார். நல்ல விடயம் சேவையாளர்கள் வாழும் போதே கெளரவிக்கப்பட வேண்டும். ஆசிரியர் ஈ கே க்கு நன்றி

எனது காலத்துக்கு முற்ப்பட்ட பல கல்விமான்கள் எம் ஊர் ஆசிரியர்களை பற்றி அறிந்து கொள்ளக்கூடியாத இருக்கிறது கடம்பனின் தொடர் . இதே ஆசிரியர்கள் வரிசையில் எம் பாடசாலையின் வளர்ச்சியில் ஒரு தசாப்தமாக தன் சேவை புரிந்து பல எம் ஊர் மாணவர்களை உயர்த்திவிட்ட அமரர் கணேசலிங்கம் ஆசிரியரும் இடம்பெறுவதை அடுத்த /அதற்கடுத்த கடம்பனின் தொடரில் அவரின் மாணவர்கள் சார்பில் எதிர்பார்க்கிறேன்.
கிருபானந்தாவாரியாரின் உரையை நேரில் பார்க்காதது வருத்தம் தான். அப்படி ஒரு சொற்ப்பொழிவாளரின் சொற்ப் பொழிவை கண்டுணர என்ன தவம் செய்யவேண்டும்..

kumar says...வழக்கம்பரை அம்பாள் திருவிழாப் படங்களை எமக்கு காட்சிக்கு தரும் தம்பி அஜீ க்கும் பண்ணாகம் இணையத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.
Thanks

வழக்கம்பரை அம்பாள் திருவிழாப் படங்களை எமக்கு காட்சிக்கு தரும் தம்பி அஜீ க்கும் பண்ணாகம் இணையத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.

நல்லமனம் கொண்ட கந்தசாமிக்கு
நல்லதை வாழ்த்த மனசில்லாத சிலபலரஇ வாழும் இங்கு நீர் ஊரவரை வாழ்த்த மனம்படைத்தவரே நீர் எங்குள்ளீர் ? வாழ்க.

/// ''மேற்கத்தேய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற எமது தாயக மக்களின் இளய தலைமுறையினரின் தமிழ்க்கல்வி வளர்ச்சி ''/// 'எம்மொழியாகினும் நம் மொழி தமிழ் ' புலம் பெயர் பெற்றோர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டியது ....

யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை.
வலிகாட வலயத்திலே முதன்முதலாக பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை கணித நாடகப்போட்டியில் பங்குபற்றி கோட்டம்,வலயம்,மகாணம்,மாவட்டம் ஆகிய போட்டியில் முதலிடம்பெற்று தேசியமட்டப்போட்டிக்கு வரும் சனிக்கிழமை தோற்றுகின்றனர். அவர்கள் வெற்றி பெற இறைவனை வேண்டுவோமாக.....
News By T.sujitharan(Chulipurambest webs)
பண்ணாகம் இணைய வாசர்களே ! விருந்தினர் குறிப்பில் Name என்ற பகுதியில் தயவுசெய்து ஆங்கிலத்தில் மட்டும் எழுதவும். கருத்துக்கள் பகுதியில் உங்கள் கருத்துக்களை தமிழில் எழுதலாம்
எழுத்தாளர்களை ஊக்கமளிக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். இணையத்தில் உள்ள குறைகளை எமக்கு E mail க்கு அறியத்தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி

///அண்மையில் ஒரு கவிதை படித்தேன் ஐயா அமிர்தலிங்கத்தையும் அம்மா பவானியையும் உருவாக்கிய எங்கள் பாடசாலை என்று அந்த கவிஞ்ஞன் மெய்கண்டான் பாடசாலையையும் எங்கள் ஆசிரியர்களையும் பெருமைப் படுத்தி எழுதியிருந்தார்./// கடம்பனுக்கு நன்றிகள் ..)) ...தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் உங்கள் ஊர் பற்றிய தகவல்களை .....

எனது அயல் வீட்டில் இருந்த அமரர் சிவகுரு சந்திரசேகரம் அவர்கள் இறைபதம் எய்தியதை அறிந்து மிகவும் துயர் அடைந்தேன். தகவலை அறிந்தும் நேரில் சென்று பார்க்க முடியாமல் இருப்பதை நினைத்து மிகவும் வருந்துகின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். அத்துடன் மனைவி வதனா, பிள்ளைகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வே.நடராஜா பிரான்ஸ்
Oops!
Oops, you forgot something.