WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

Association

ஐக்கியஇராச்சியம் (UK ) பண்ணாகம் ஒன்றியத்தின் 14 வது ஒன்று கூடல்

காலம். 26.12.2021 மாலை 16.00 மணி
இடம் HONEYMOON BANQUETING HALL
50- 52 BELL ROAD,
HOUNSLOW
TW3 3PB
UK

வணக்கம் தாய்த் தமிழ் உறவுகளே,
பண்ணாகம் ஒன்றியத்தின் 14 வது ஒன்று கூடல் நடாத்த தீர்மானித்துள்ளோம்.
அனைவரையும் இரு கை கூப்பி அன்புடன் அழைக்கின்றோம். சிறார்களின் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்து அன்பைப் பரிமாற வாருங்கள்.
நன்றி
பண்ணாகம் ஒன்றிம்ங UK 

இலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தால்

சாந்தன் கெளரவிப்பு!!

ரூபா 37லட்சத்தினை மனமுவந்து வழங்கிய பெருந்தகை திரு. சாந்தரூபன்(சாந்தன்) அவர்கள் இவர் Hounslow ''Honeymoon'' கணிமூன் மற்றும் ''Umame'' உமாமி உணவங்களின் உரிமையாளர் . இவரை ஒன்றியத்தலைவர் திரு றஞ்சன் தலைமையில் 26.12.2019 இல் நடைபெற்ற லண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் 12ஆவது ஆண்டு விழாவில் இளம் தொழிலதிபராகவும் கொடை வள்ளலாகவும் திகழும் திருவாளர் சுப்பிரமணியம் சாந்தரூபன் அவர்கள் பொன்னாடை போர்த்தி London யாழ்ப்பாணம் Jaffna house உணவக உரிமையாளர் திரு.சிவானந்தன் அவர்கள் கௌரவித்தார்.
இவர் பண்ணாகம் விசவத்தனை முருகப்பெருமானின் திருப்பணிக்கு ரூபா 37லட்சத்தினை மனமுவந்து வழங்கிய பெருந்தகை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலண்டனில் நடைபெற்ற உலகத் தமிழ்த் தேசிய நாடகவிழாவிற்கு தனது பெரும்பங்களிப்பை செய்ததையும் யாவரும் அறிவார்கள். அன்று விழாவுக்கு பிரதம விருந்தினராக வருகைதந்த  இந்திய திரைப்படபிரபல நடிகர் நாசர் அவர்கள் நேரடியாக இவரது உணவகம் சென்று இவரை வாழ்த்தினார்.
Click to edit table header

கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்

  வருடாந்த ஒன்றுகூடல் 23.6.2019 

கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று  கூடல்   மிகச் சிறப்பாக

 23.6.2019 இல் நடைபெற உள்ளது. அனைவரையும் தவறாது சமூமளிக்கும்படி 

கேட்டுக்கொள்கின்றோம். 

காலம்.-   முற்பகல் 10.00    23.6.2019

இடம்.- SANKKAMAM Banquet Hall
 
42 Tuxedo crt.
 
Scarborough Ontario
 
M1G 3S3
Canada கனடா 


Canada Pannagam Peoples Association


Annuval Genaral Meeting 


10.00.A.M  23.6.2019


தொடர்புகட்கு

நிர்வாகம்

தலைவர் 

செயலாளர்


தகவல்.-  தலைவர்   -திரு.பொ.சர்வேஸ்வரன்.

                                திரு.கி.கிரி                                                                                   


     www.pannagam.com                 

நோர்வே (Norway)பண்ணாகம் ஒன்றிய 


ஒன்று கூடல் 23.12.2018 சில வருடங்களின் பின் 23.12.2018 இல் புதுப்பொலிவுடன் (Oslo) ஒஸ்லோ மாநகரில் ஒன்றுகூடல் இடம்பெறும்.  என அதன் நிர்வாகத்தினர் மகிழ்வுடன் அனைத்து பண்ணாகம் உறுப்பினர்களுக்கும் அறியத்தருகிறார்கள்.


                     ஒன்றுகூடலின் மேலதிகவிபரங்கள் பின்வரும் தொலைபேசியில் அறியலாம்.  


தொடர்புகளுக்கு. 0047 936 59 374


``ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு``


அன்புடன் அழைக்கின்றோம்


நோர்வே ஒன்றிய நிர்வாகம்.
.............................................................................................................................................

அன்பான  பண்ணாகம் உறவுகளே!!

 பண்ணாகம்  ஒன்றியம்.  

ஐக்கிய இராச்சியம்.

 11 வது ஒன்றுகூடல் 

26.12. 2018

பண்ணாகம் ஒன்றியம் ஐக்கிய இராச்சியம் 

ஒன்றியத் தலைவர் திரு .சி.அசோக்குமார் அவர்கள் தலைமையில் உறவுகளின் வருடாந்த ஒன்றுகூடல் 26/12/2018, 4-10pm, இடம்பெற உள்ளது அனைத்து உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றோம். 

மீண்டும் ஒருமுறை நம்மை நாமே புதிப்பித்துக்கொண்டு எமது உறவுகளை புதிப்பித்துக்கொள்ள, நாம் தொலைத்துவிட்ட வாழ்க்கையை மீட்டு பார்த்திட, வாரீர்
இடம் 
The parish centre 
Church path
Mitcham 
Cr4 3Bn

தொடர்புகளுக்கு
தலைவர் சி அசோக்குமார் 07964599982
செயலாளர் ஜெ அன்பரசி    07595 289944
கலை நிகழ்ச்சிகள், தொடர்புகளுக்கு
சி கலாநாயகி       07956594577

ஒற்றுமையே பலம். 
 நன்றி.
ஒன்றிய நிர்வாகத்தினர்.

------------------------------------------------------
----------------------------------
---------------

கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்
            வருடாந்த ஒன்றுகூடல் 16.6.2018

கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று  கூடல்   மிகச் சிறப்பாக 16.6.2018 இல் நடைபெற உள்ளது. அனைவரையும் தவறாது சமூமளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.  

 ஒன்றிய நிர்வாகத்தினர்.

இலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் 
10வது ஆண்டு விழா 11.2.2018ம் நாள் நடைபெற்றது
படப்பிடிப்பு .ஏ.யதுசன்


இலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் 
பத்தாவது ஆண்டு ஒன்றுகூடல்

 அன்புடையீர், வணக்கம். 

இடம்: St Helier community hall Bishopsford Road Mordon SM4 6BL U.K.

 காலம்: 11/02/18 3pm-10pm நிகழ்ச்சி நிரல் 

மங்கள விளக்கேற்றல் 
தமிழ்த்தாய் வாழ்த்து 
மௌன அஞ்சலி 

விருந்தினர் கௌரவிப்பு

 திரு. சி. கனகநாயகம் (சமாதானநீதவான்)  (Srilanka) 

 திரு. இ க .கிருஷ்ணமூர்த்தி ”ஊடகவித்தகர்” (Pannagam.com- Germany ) 

 திரு. து. சிவனேசன் ( சமூகசேவையாளர்) (Norway) 

திரு .திருமதி. ச. பாஸ்கரமூர்த்தி 

திருமதி. நவராணி சிவசுப்பிரமணியம்

 திரு. திருமதி .ஆ. சிவானந்தன் 

 திரு. திருமதி .ஆ .பத்மநாதன் 

 திரு .திருமதி .வ. மனோகரன்

 தலைவர் உரை 
 திருமதி .பகவதி தணிகாசலம் 

 விருந்தினர் உரை 

செயளாளர் அறிக்கை 
பொருளாளர் அறிக்கை 
 புதிய நிர்வாகத்தினர் தெரிவு 

இளையோர் நிகழ்ச்சி 
நடனம், பேச்சு,பாட்டு, திருக்குறள் ,இசை மீட்டல் 

 பட்டி மன்றம் 
புலம்பெயர் மண்ணில் எமக்கு தமிழ் அவசியமா அவசியமில்லையா. 
நடுவர், திருமதி. தமிழரசி ஜெயதாசன் 

 இசையும் பாடலும் 
சபையோர் கருத்து 

 நன்றியுரை 

அனைத்து உறவுகளும் உற்சாகத்துடன் குடும்பத்துடன் வந்து பங்கு பற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

விபரங்களுக்கு 

இலண்டன் பண்ணாகம்  ஒன்றியம்

 
25.12.2007 பண்ணாகம் இணையத்தின் பெருமுயற்சிக்கு இன்று 25.12.2017 
இலண்டன் பண்ணாகம் ஒன்றியம் மலர்ந்து 10 வருடமாகிறது.

இலண்டன் பண்ணாகம் மக்களை ஒன்றாக இணைத்து ஒன்றியம் அமைத்த பெருமையில் 10 வருடம் நிறைந்து விட்டதை நினைக்கும் போது மனம் நிறைவு பெறுகிறது. இதற்காக பண்ணாகம் இணையத்துடன் 2007இல் இணைந்து பாடுபட்ட இலண்டன்வாழ் ஆரம்ப உறுப்பினர்களுக்கும் இதுவரை ஒன்றியத்தை தடம்மாறாது தொடர்ந்து நடாத்திய  நிர்வாகத்தினரின் செயல்திறன் கண்டு மேலும்  பண்ணாகம் இணைய பிரதம ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி  ஆகிய நான்   பெருமை கொள்கின்றேன்.  வாழ்க  பண்ணாகம் ஒன்றியம்.   

2007இல்  முதலாவது  ஒன்றுகூடலில்  சமூகமளித்த மக்களுடன்  சில படங்கள்
இலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் பத்தாவது ஒன்றுகூடல். அன்புடையீர், வணக்கம். மேற்படி ஒன்றியத்தின் ஒன்றுகூடலை ஐரோப்பாவாழ் எமது உறவுகளுடன் மிகச்சிறந்த முறையில் நடாத்தத் தீர்மானித்துள்ளோம். 
இடம்: St Helier community hall Bishopsford Road Mordon SM4 6BL U.K. 
 காலம்: 11/02/18 3pm-10pm 
உங்கள் பொன்னான நேரத்தில் ஒருசில மணி நேரங்களை உறவுகளுடன் உறவாட ஒதுக்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம். 
உங்கள் பேராதரவுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி. 
தொடர்புகளிற்கு பகவதி 07764398788 நிறஞ்சினி 07983341430 மனோ 07904113079 சிவம் 07956594577 கமலன் 07455000769 அப்பப்பா 07534094063 சீனிவாசகம் 07952044683

கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் 2018 புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல்  வாழ்த்துக்களையும் அனைத்து உறவுகளுக்கும் தெரிவிக்கின்றார்கள்.


எமது ஒன்றியம் சார்பாக அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கும்  எமது பண்ணாகம் மக்களுக்கும்  உலகெல்லாம் வாழும் உறவுகளுக்கும் எமது ஒன்றியம்  புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல்  வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்சிசியடைகின்றோம்.


இந்த  நாளில் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும் 
மற்றும் அனைவருக்கும் மிகவும் சந்தோஷத்தையும் 
ஒற்றுமையையும் கொடுத்து எல்லாம் வல்ல 
விசவத்தனை முருகனின் அருளை பெற எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம்.


நன்றி

ஒன்றியம் சார்பாக

தலைவர்  ,செயலாளர். ,மற்ரும் ஒன்றிய நிர்வாகத்தினர்

--------------------------கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளும் கோடைகால ஒன்று கூடலும்


இடம்: Morningside Park Area-6 Scarborough Ontario, Canada

நேரம் -August- 20th – 2017 (10.00am – 5.00pm)


அனைத்து புலம்பெயர்ந்து வாழும் அன்பான பண்ணாகம் உறவுகளுக்கு!!


கனடா-பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் 5வது வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டு விழாவும் 20-08-2017 ஆம் திகதி Morningside Park; Unit # 6 ; Scarborough இல் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். அனைத்து உறவுகளும் உற்சாகத்துடன் குடும்பத்துடன் வந்து பங்கு பற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

விபரங்களுக்கு: 

கனடா- பண்ணாகம் மக்கள் ஒன்றியம் 

647-782-6311


நன்றி

தகவல்

தலைவர்: பொ.சர்வேஸ்வரன்

செயலாளர்- சு.மகேந்திரன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

23.4.2017  கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின்  வருடாந்த விழாவின்


 நிகழ்வின் சில காட்சிகள். 

Click to edit table header
கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்
            வருடாந்த ஒன்றுகூடல் 23.4.2017 

கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று  கூடல்   மிகச் சிறப்பாக 23.4.2017 இல் நடைபெற உள்ளது. அனைவரையும் தவறாது சமூமளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். 

காலம்.-   முற்பகல் 10.00    23.4.2017

 டம்.-   Baba Banquet Hall 
3300 McNicoll Avenue unit B 
Scarborough Ontario 
M1V 5J6
கனடா 


Canada Pannagam Peoples Association

Annuval Genaral Meeting 


10.00.A.M  23.4.2017


தொடர்புகட்கு

நிர்வாகம்

தலைவர் 

செயலாளர்


தகவல்.-  தலைவர்   -பொ.சர்வேஸ்வரன்

                   செயலாளர்- சு.மகேந்திரன்                                                                                                                                www.pannagam.com


                                      கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்
            வருடாந்த ஒன்றுகூடல் 23.4.2017 

கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று  கூடல்   மிகச் சிறப்பாக 23.4.2017 இல் நடைபெற உள்ளது. அனைவரையும் தவறாது சமூமளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். 

காலம்.-   முற்பகல் 10.00    23.4.2017

இடம்.- Baba Banquet Hall 
3300 McNicoll Avenue unit B 
Scarborough Ontario 
M1V 5J6 


Canada Pannagam Peoples Association

Annuval Genaral Meeting 


10.00.A.M  23.4.2017


தொடர்புகட்கு

நிர்வாகம்

தலைவர் 

செயலாளர்


தலைவர்  -   -பொ.சர்வேஸ்வரன்


இலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் ஒன்பதாவது

 வருட ஒன்றுகூடல்.


பண்ணாகம் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 28.12.2016ம் திகதி நடைபெற உள்ளது. அனைத்து உறவுகளையும், நலன்விரும்பிகளையும் இந்நிகழ்வில் கலந்து உறவுகளுடன் உறவாடி, மகிழ்வான பொழுதாக்குமாறு அன்புக் கரம் நீட்டி அழைக்கின்றோம்.
உங்கள் பிள்ளைகள் ஏதேனும் நிகழ்ச்சி செய்வார்களாயின் அதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். அவர்களின் கலைத்திறனை வளர்க்கவும்,அவர்களது மேடைக் கூச்சத்தைக் கலைக்க ஒரு சிறந்த களமாகவும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்.

விழா நடைபெறும் மண்டபமுகவரி:-
The Parish Centre,
Church path,
Mitchum,
CR4 3BN.

நேரம்:15:00- 22:00 வரை.

அனைவரும் அணிதிரண்டு வாரீர்,
ஆதரவு தாரீர்!!!!!

பண்ணாகம்  இலண்டன் ஒன்றிய நிர்வாகம்
----------------------------------------நன்றிகள் தெரிவிக்கின்றேன்


எனது 80வது பிறந்தநாள் அன்று கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றிய அங்கத்தினர்கள் அனைவரும் நான் முன்னைய ஒன்றிய தலைவர் என்ற முறையில் எனது வீடு வந்து தங்கள் வாழ்த்தையும் அன்பையும் அள்ளி வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகளையும் புதுவருட பொங்கல் வாழ்த்தையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.


திரு.அப்பாப்பிள்ளை  திகம்பரலிங்கம் 

முன்னைநாள்  ஒன்றிய ஆரம்பத் தலைவர்

1.1.2016


தகவல்-கலா


கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்  புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல்  வாழ்த்துக்களையும் அனைத்து உறவுகளுக்கும் தெரிவிக்கின்றார்கள்.


எமது ஒன்றியம் சார்பாக அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கும்  எமது பண்ணாகம் மக்களுக்கும்  உலகெல்லாம் வாழும் உறவுகளுக்கும் எமது ஒன்றியம்  புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல்  வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்சிசியடைகின்றோம்.


இந்த  நாளில் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும் 
மற்றும் அனைவருக்கும் மிகவும் சந்தோஷத்தையும் 
ஒற்றுமையையும் கொடுத்து எல்லாம் வல்ல 
விசவத்தனை முருகனின் அருளை பெற எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம்.


நன்றிஒன்றியம் சார்பாக

தலைவர்  ,செயலாளர். ,மற்ரும் ஒன்றிய நிர்வாகத்தினர்செயலாளர்: பொ.சுந்தரன்
தலைவன்: வி. கலாரஞ்ஜிதம்  


------------------------------------------------------------------------------------------------------------------------------------

கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் நடத்தும் விளையாட்டுப் 


போட்டிகளும் ஒன்று கூடலும்


இடம்: Morningside Park Area-6 Scarborough Ontario, Canada

 

நேரம் -August- 16th – 2015 (10.00am – 5.00pm)


கனடா பண்ணாகம் வாழ் மக்கள் அனைவரையும், அயலவர்கள்,    நண்பர்கள் அனைவரையும் இவ் ஒன்று கூடலில் கலந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.


நன்றி

தலைவர்: கலா- விவேகானந்தன்

செயலாளர்- பி. சுந்தரம்


கனடாவில் விளையாட்டு விழா 16.8.2015


னடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த விளையாட்டு விழா 16.8.2015 இல் நடைபெறும். 

கனடாவில் 21.5.2012 இல் பண்ணாகம் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டதை யாவரும் அறிவீர்கள்.  வருடாவருடம் விளையாட்டுப்  போட்டிகள்  நடைபெற்று வருகிறது  இந்த வருடம்   ஒன்றியத் தலைவி திருமதி.விவேகானந்தன் கலாறஞ்சிதம் அவர்கள் தலைமையில் 16.8.2015 இல் ஞாயிற்றுக்கிழமை  கனடாவில் விளையாட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஒழுங்குகளை  ஒன்றிய நிர்வாகமும் ,செயலாளர் திரு.பொ.சுந்தரம் அவர்களும்மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த விளையாட்டு விழாவை  அனைத்து எம் மக்களும்  கண்டு களிக்கவேண்டும் என கனடா மக்கள் விரும்பி பண்ணாகம் இணைய தொலைக்காட்சியில்  கனடாவில் இருந்து நேரடியாக ஐரோப்பிய நேரம் மாலை 18.00 மணிக்கு ஒளிபரப்ப ஏற்ற ஒழுங்குகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு விழா நிகழ்வை யாவரும் கண்டு களிப்பதுடன் இந்த அறிவித்தலை மற்ற எம்உறவுகளுக்கும் தெரியப்படுத்தி விழாவை சிறப்பிக்க உதவும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த விளையாட்டு நிகழ்வுகள் ஒளிபரப்பை  பண்ணாகம் இணையம் மேற்கொள்ள திரு.சீ.சசிகரன் அவர்கள்  ஆடும்ஒளிப்படங்களை கனடாவில் இருந்து தனது ஸ்கைப் மூலம் வளமைபோல அனுப்பிவைக்க உள்ளார் என்பதையும் இணைய வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.


தகவல்

பொ.சர்வேஸ்வரன் -கனடா

-------------------------------------------------
கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்

            வருடாந்த பொதுக்கூட்டம்  18.5.2015 
      வழமையாக நடைபெறும் மண்டபத்தில் 18.5.2015  நடைபெறும்

 முற்பகல் 10.00    18.5.2015
.

Canada Pannagam Peoples Association

Annuval Genaral Meeting 

Program

10.00.A.M  18.5.2015
தொடர்புகட்கு

தலைவர்  -  க.நடராசா

செயலாளர்   -பொ.சர்வேஸ்வரன்


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்  2014            கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்
            வருடாந்த பொதுக்கூட்டம்  2014-05-19
            நிகழ்ச்சி நிரல்                     
                                             
 முற்பகல் 10.00   
1. குத்து விளக்கு ஏற்றுதல் 
2. தமிழ்த் தாய் வாழ்த்து 
3. கனடா தேசிய கீதம்         
4. மௌன அஞ்சலி  
5. வரவேற்புரை - பொ.சர்வேஸ்வரன்
6. தலைவர் உரை திரு.அ.திகம்பரலிங்கம்  
7. வருடாந்த கூட்டறிக்கை வாசித்தல் திருமதி - வி.கலாரஞ்சிதம்
8. பொருளாளர் அறிக்கை – ச.P சிவானந்தன்  
9. சங்க யாப்பில் ஏதும் திருத்தம் செய்தல்
10. பிரதம விருந்தினர் உரை – கலாநிதி சு. கிருபாகரன் ,ரதி கிருபாகரன்
                   நண்பகல் 12.00
11. புதிய நிர்வாகசபைத்தெரிவு.  போசகர் திரு சீ.வைரமுத்து தலைமையில் 
12. கலை நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்கள்  
        1. தமிழ் - ஜனனி சசிகரன்  
        2. ஆங்கிலம் - சுகன்யா அன்பழகன்இ சாந்தினி இரத்தினகுமாரசூரியர்
கலை நிகழ்ச்சிகள்
12.1. வரவேற்பு நடனம் - மேனகா நடேஸ்வரன் , அபிஷா நடேஸ்வரன்
12.2. பக்திப்பாடல்கள் - லோகினி கேதீஸ்வரன் , கோபிகா கேதீஸ்வரன்  
12.3. தற்காப்புக்கலை - ரதினி பரஞ்சோதிநாதன், கிஷோத் பரஞ்சோதிநாதன்
12.4. நடனம் (சினிமாப்பாட்டு) - அ). சிந்துஜன் சிவானந்தன்,   ஆ). சகானா சிவசுந்தரம், வர்சிகா சிவசுந்தரம்
12.5. பாட்டு - ஒவியா சர்வேஸ்வரன் 
12.6. பேசு;ச - கோபிகா கேதீஸ்வரன் 
12.7. நடனம் -  திவ்யன் நடேஸ்வரன்
12.8. கவிதை - லோகினி கேதீஸ்வரன் 
12.9. பாட்டு - கஜானி சசிகரன்    
12.10. பாட்டு - சுவேதன் வேலாயுதர்  
12.11 பேச்சு - ஆரணி தேவகாந்தன் 
12.12. பாட்டு - கார்த்திகா சிவானந்தன் 
12.13 நடனம் - லோகினி கேதீஸ்வரன், கோபிகா கேதீஸ்வரன்.
              மதிய போசனம் - பிற்பகல் 1.00-1.30.
14. நன்றியுரை – திருமதி வி. கலாரஞ்சிதம் 
15. சங்கீதக்கதிரை – நடத்துனர்கள் 1.சுரேன்,  2.அபிலாஸ்  3.பூஐh 4.அருண் 
15. பரிசளிப்பு – அனந்தி பரஞ்சோதிநாதன், மாலினி தேவகாந்தன்
                பிற்பகல் 3.45 நிகழ்ச்சிகள் நிறைவு 
      !!பண்ணாகம்.கொம் இணையத்தளத்திற்கு வானலை மூலம் சீ.சசிகரன் ஒலி-ஒளி பரப்பு செய்வார்!!;

------------

Canada Pannagam Peoples Association

Annuval Genaral Meeting 2014-05-19

Program

10.00.A.M

1. Lighting Kuthu vilakku

2. Tamil Thai Valthu

3. Canada National Anthem

4. Moment of Silence

5. Welcome Speech by Mr. P .Sarveswaran

6. President’s Speech by Mr. A.Thigamparalingam

7. Secretay’s Annual Report by Mrs. V. Kalarangitham

8. Treasurer’s Annual Report by Mr. S.Sivananthan

9. Improvements of the Constitution by members

10. Speech by Guest of Honour by Dr.R.Kirubakaran and Rathy Kirubakaran

12.00 P.M

11. Elections – Patron Mr. Seenivasagam Vairamuthu to preside over the Election of next year Office Bearers

12.Cultural Activities:- announcers –

1) English - Suganya Anpalakan and Santhini Ratnakumarasooriyar 2 ) Tamil - Janani Sasikaran

12.1 Welcome Dance – Menaga & Abisha Nadeswaran

12.2 Religious songs – Logini & Kobiga Ketheeswaran

12.3 Martial arts – Rathini & kisoth Paransothinathan

12.4 Dance – (cenima’song) 1) Sinthujan Sivananthan 2) Sagana & Varsiga Sivasuntharam

12.5 Song – Oviya Sarveswaran

12.6 Speech – Kobiga Ketheeswaran

12.7 Dance – Thivyan Nadeswaran

12.8 Poem – Logini ketheeswaran

12.9 Song – Kajani Sasikaran

12.10 Song – Suvethan Velaauthar

12.11 Speech – Aarani Thevakanthan

12.12 Song – Karthika Sivananthan

12.13 Dance – Logini &Kobika Ketheeswaran

1.00-1.30 P.M Lanch –Self Served

13. Vote for Thanks by Mrs. V Kalarangitham

14. Musical chair (Conductors) 1.Suren 2. Abilas 3. Pooya 4. Arun

15.Prize Giving - Ananthy Paransothinathan, Malini Thevakanthan

3.45 P.M Meeting Adjourned

!! Online Broadcast through Skype by S. Sacikaran on pannagam.com website !!

title

Pannagam  Association's 

                                  பண்ணாகம் ஒன்றியங்கள்.

   (1)இலண்டன்  (2)நோர்வே   (3)கனடா -

சுவீஸ்(ஆரம்ப குழு) 

 பண்ணாகம் இணைய ஆசிரியர் திரு.இ.க.கிருட்ணமூர்த்தி அவர்களை கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் பாராட்டுத் தெரிவித்து அனுப்பிய பாராட்டுக்கடிதம்

பண்ணாகம் இணைய ஆசிரியர் திரு.இ.க.கிருட்ணமூர்த்தி அவர்களை கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் பாராட்டுத் தெரிவித்து அனுப்பிய பாராட்டுக்கடிதம் அப்படியே இங்கு பிரசுரிக்கப்படுகிறது. பண்ணாகம் இணையத்தை கனடாவில் பிரதிநித்துவம் செய்ய உறுதுனையாக கடமையாற்றிய திரு.கசிகரன் அவர்களை பண்ணாகம் இணையம் பாராட்டுகிறது . தமிழர் பண்பில் மிகஅதிஉயர் பண்பான நன்றியறிவித்தல் செயற்பாட்டை எமது கனடா பண்ணாகம் ஒன்றியத்தினர் மிக மிக சிறப்பாக சீர்தூக்கி பேணிவருவது பண்ணாகத்தின் ஒரு அதி சிறப்பான செயலாக பெருமையடைகின்றோம். தொடரட்டும் உங்கள் பணி வாழ்க கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்.

நன்றி

பண்ணாகம் இணைய நிர்வாகம்.

 

 கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்

முதலாவது நிர்வாக சபை

21.5.2012

 

போசகர்கள் - திரு.S.வைரமுத்து அவர்கள் , உப போசகர்.திரு.N.சிறீஸ்காந்தராசா அவர்கள்

தலைவர் - திரு.A.தியம்பரலிங்கம்  அவர்கள்

உப தலைவர் திரு.S.வேலாயுதம் அவர்கள்

இணைச்செயலாளர்கள்  திருமதி.V.கலாறஞ்சிதம் அவர்கள் , திரு .P. சர்வேஸ்வரன் அவர்கள்

பொருளாளர் திரு.M.K.நடராசா  அவர்கள்

நிர்வாக உறுப்பினர்கள்

திரு.M.நடேசலிங்கம் அவர்கள்,திரு K.கெங்கேஸ்வரன்  அவர்கள் ,திரு.S.சசிகரன் அவர்கள்,திருமதி P.ஆனந்தி அவர்கள் ,திருமதி.T.மாலினி அவர்கள்,திருமதி. S.தேவலோசினி அவர்கள், திருமதி.S.சாரதா அவர்கள்

கணக்கு பரிசோதகர்கள்

திரு.T.அன்பழகன் அவர்கள் ,திரு. M.ஞானசோதி  அவர்கள்

21.5.2012 

-------------

இங்கிலாந்து  U.K  -அமைவு இல.1

மூன்றாவது நிர்வாக அமர்வு 2012 (இரு வருடத்திற்கு ஒருமுறை)

 

 

இரண்டாவது அமர்வு நிர்வாகிகள் UK -2010

 

--------------------------------------------------

முதலாவது அமர்வு நிர்வாகிகள் UK- 2008

-------------------------

                                                                   இலண்டனில் ஆரம்ப அமைப்பு குழுவினர் UK -2007

   பண்ணாகம் இணையத்தளத்தால் நடாத்திய  பண்ணாகம் ஒன்றிய  ஆரம்ப நிகழ்வு 2007   

(மண்டப ஒழுங்கு ஜப்னா கவுஸ்  (Jaffns House)

 நன்றி

Pannagam  Association's 

பண்ணாகம் ஒன்றியங்கள்.

   1)இலண்டன் -2)நோர்வே- 3)கனடா - சுவீஸ்(ஆரம்ப குழு) 

 

கனடாவில் 21.5.2012 இல் பண்ணாகம் ஒன்றிய ஆரம்ப விழா மிக கோலாகலமாக நடைபெற்றது.  திரு.அப்பாப்பிள்ளை தியம்பரலிங்கம் அவர்கள் தலமையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்வுகளை செயலாளர் திருமதி கலாரஞ்சிதம் அவர்கள் தொகுத்து வழங்கினார்.இன்நிகழ்வுகள்யாவும் பண்ணாகம் இணைய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக நடைபெற்றது. ஒளிபரப்புக்கு உதவியவர் திரு.சீ. சசிகரன் கனடா

 நன்றி

 

...............................................................

சுவீஸ் Swiss - (பதிவு செய்யப்படவில்லை)

ஆரம்ப அமைப்பு குழுவினர் 

______________________________________________________________________________________________________________________________ 

நோர்வே  Norway -  அமைவு இல.2

முதலாவது நிர்வாகிகள்

__________________________________________________________________________________________________________________________________________________

 

 

பண்ணாகம் ஒன்றியம் (ஐ.இ)

  2012  வருடாந்த ஒன்றுகூடல் 

இலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், இராப் போசனமும்
எதிர்வரும் 14.07.2012ல் BLACKWELL HALL,
90, UXBRIDGE ROAD,HARROW, MIDDLESEX, HA3 6DQ. என்னும் முகவரியில் ஒன்றியத் தலைவர் திருமதி தணிகாசலம் தலைமையில் நடைபெறவுள்ளது.அன்றையதினம் புதுவருட உத்தியோகத்தர் தெரிவும் இடம்பெறவுள்ளதால்,அனைத்து உறவுகளையும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புக்கரம் நீட்ட அழைக்கின்றோம்.
கலைநிகழ்ச்சிகளில் உங்கள் சிறார்களும் பங்குகொள்ள விரும்பினால் ஒன்றியச் செயலர் திருமதி ஜெயதாசனுடன் 02082418439 என்ற தொ.பே.இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுங்கள். 
 ஒன்றுகூடல்  ஆரம்பமாகும் நேரம்:- மாலை 6.00 மணி
ஒன்றுகூடல்
விழா நடை பெறும் மண்டபம்
 முகவரி:
 BLACKWELL HALL,
90, UXBRIDGE ROAD,HARROW, MIDDLESEX, HA3 6DQ.
அனைவரும் வருக, ஆதரவு தருக. உங்கள் ஒத்துழைப்புக்கு எமது மனமார்ந்த நன்றி.
தொடர்புகளுக்கு:02082418439.

 

 —