இலங்கையில் , வெளிநாடுகளில்
செய்தியாளர்கள்
பண்ணாகம் இணையம் 2016ம் ஆண்டு தனது 10வது அகவையில் மேலும் பலமாற்றங்களையும், பல்துறைஅனுபவம் கொண்டவர்களை இணைத்தும் ஒரு பாரியமாற்றத்தை ஏற்படுத்த முனைகிறது. இதன் காரணமாக அனைத்து இடங்களின் செய்தியாளர்களை இணைக்கின்றது செய்தியாளர்களாக பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் தாம் எந்தெந்த இடங்களில்களில், நாடுகளில் செய்தியாளராக கடமையாற்ற முடியும் என்ற விபரத்துடன் தமது சுயவிபரங்களுடன் தமது தற்போதய புகைப்படம் ஒன்றையும் அனுப்பிவைப்பதுடன் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
1) செய்தியாளர் இலங்கையில் / வெளிநாட்டில் வாழ்பவராக இருத்தல் வேண்டும்.(தேவையற்றதை நீக்கவும்)
2) செய்திகளை கனனி மூலம் தமிழில் எழுதி, மின்னஞ்சல் ஊடாக எமது இணையத்திற்கு அனுப்பவேண்டும். அவர்களுக்கு சொந்தமாக E.mail Adderss இருக்கவேண்டும்.
3) செய்திளுக்குரிய படங்களும் எடுக்கும் ஆற்றல் உள்ளவராக இருத்தால் நன்று
4) செய்தியின் உறுதிப்பாட்டிற்கு செய்தியாளரே பொறுப்பு வாய்ந்தவராக இருக்கவேண்டும்.
5)செய்தியாளராக முன்அனுபவம் உள்ளவர்களும்,ஆர்வமுள்ள புதியவர்களும் வின்னப்பிக்கலாம்:
செய்திப்பிரிவு E.mail .- ekk.moorthy@gmx.de நிர்வாகம் - pannagam@live.com
-------------------------------------------------------
விண்ணப்பப் படிவம்-3
செய்தியாளர் விண்ணப்பம்.
பெயர் :- ……………………………………………………………………………………..
Name-………………………………………………………………………………………..
முகவரி,Adderss:-(ஆங்கிலத்தில்)………………………………………………………………………………..
……………………………………………………………….................
………………………………………………………………………………………
……………………………………………………………………………………….
பிறந்த திகதி:- …………………………………………………………………..................
திருமணமானவரா?:... ஆம் / இல்லை
தொலைபேசி ………………………………… E-mail ……………………………...... viber...................................................
கல்வித்தகமைகள்:.......................................................................
எந்த இடங்களில் செய்திகளைப் பெறமுடியும்.--------------------------------------------------------------
வேறு விசேஷ தகமைகள்: ............................................................
தற்போதய தொழில் : ...............................................................................................................
பண்ணாகம் இணையத்தின் செய்தியாளராக இணைய எனது விருப்பத்தை இத்தால் தெரிவிக்கின்றேன்.
திகதி ,இடம்………………………. ……………………………………
விண்ணப்பதாரி கையொப்பம்
( புதியவர்கள் மாதிரிச் செய்தி ஒன்றை எழுதி விண்ணப்பத்துடன் அனுப்பவும்.)
பண்ணாகம் இணைய நிர்வாம்.
21.6.2012
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பண்ணாகம் இணையவாசகர்கள் கவனத்திற்கு!!
உங்கள் வியாபார நோக்கமற்ற அறிவிப்புக்களை இலவசமாக இணையத்தில் இணைக்க வேண்டுமா? மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்
இது உங்கள் இணையம் பண்ணாகம் இணையத்தில் உங்கள் தனிப்பட்ட நிகழ்வுகள், செய்திகள் பிரசுரம் செய்யவேண்டுமாயின் மின்னஞ்சல் மூலம் அல்லது உரியவர் நேரடியாக அறிவித்தால் மட்டுமே பிரசுரிக்கப்படும் என்பதை இணைய வாசகஅங்கத்தவர்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றோம்.
2) Email: pannagam@live.comநன்றி
இணைய நிர்வாகம்எமது பண்ணாகம் இணையத்தில் இணைக்கப்பட்ட மற்றைய இணையங்கள் வெளியிடும் செய்திகள்,தகவல்களுக்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆவார்கள்.
இதை பண்ணாகம் இணையவாசகர்கள் கவனத்திற்கொள்ளவும்.
நன்றி
பண்ணாகம் இணைய நிர்வாகம்