WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

மரணஅறிவித்தல்கள்
DEATH INFO
நினைவஞ்சலிகள்

உறவுகளின் துயர் பகிர்வு
மரணறிவித்தல்

பண்ணாகத்தை சேர்ந்த ஆ.கதிரமலைநாதன்
(இளைப்பாறிய உதவித் திட்டமிடல் பணிப்பாளர் 
10.10 2018 காலமானார்.

இவர் காலம்சென்ற ஆறுமுகம் பராசக்திதம்பதிகளின் அன்பு மகனும் ,கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் புவனஜோதியின் அன்பு கணவரும் யசோதாவின் அன்பு அப்பாவும் பத்மநாதன்,கணேசலிங்கம்,ஜெயபாலன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,தவம்,ரெட்ணா,சிவா,காந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுகொள்ளவும்.

தகவல்


தகவல் தம்பி ரவி(Holland)
பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 

மரணஅறிவித்தல்.


 

யாழ் ,பண்ணாகத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட 
திரு ஆறுமுகசாமி குமரகுருமூர்த்தி 

05.09.2018 அன்று காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகசாமி தங்கரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும் ,அமரர்கள் கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்துவின் அன்பு மருமகனும்

தேவியின் அன்புக்கணவரும்

வேதநாயகி,வித்யாநிதி,கிருஷ்ணாநிதி,நிஷந்தன்,மெளத்கல்யாநிதி,மாயா,பாரிஜா மற்றும் பராக்ரமநிதியின் பாசமிகு தந்தையும்

விஜயசேகரன்,மகேஸ்வரன்,சசிதரன்,மதினா,சிவஞானகுரு,கோபிநாத்,விஜயறூபன் மற்றும் கோபிரமணனின் மாமனாரும்

சர்வேஸ்வரி,செந்திலாதிபன்,சோதிமதி,பஞ்சரத்தினம்,கலைராணி,குமாரசின்னக்குட்டி,நிர்மலன்,பகவதி ஆகியோரின் அண்ணாவும்,

நடராஜா,சிவனேசனின் மைத்துனரும்,

அரவிந்த்,சோபிதா,ஜீவிதா,பிரசாந்த்,சிவனிதா,பத்மன்,கிருத்திகா,அக்‌ஷயன்,சுகிர்தரன்,சுஷ்மிதா,லக்‌ஷ்மன்,அமிர்,அமிர்தா,அக்‌ஷயா,நிரோஷன்,மதுமிதா,மகிழ்னன்,நிகரன் ஆகியோரின் அன்பு தாத்தாவும்

நய்மிஷா,விகாஷின் பூட்டனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுகொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

ரணஅறிவித்தல்

பண்ணாகம்
28.7.2018
அமரர் செல்லத்துரை வைத்தியலிங்கம்  
மண்ணில் : 19 ஒக்ரோபர் 1934 — விண்ணில் : 28 யூலை 2018
( ஓய்வுபெற்ற ஆயுள்வேத வைத்தியர் , சமாதான நீதவான் ) அவர்கள் இன்று
 28.7.2018 காலமானார்

 பண்ணாகம் விசவர்த்தனை முருகன் ஆலய பரிபாலன சபையில் தலைவர், உபதலைவர், செயலாளர், உபசெயலாளர், பொருளாளர்,முகாமையாளர் எனப் பல பதவிகளை வகித்த பெருமைக்குரியவர்.

அன்னார் காலம் சென்ற திரு.திருமதி. செல்லத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
திரு.திருமதி .கனகசபை பொன்னம்மா தம்பதினளின் மருமகனும்
பொற்கொடி அவர்களின் கணவரும்
அன்னம்மா, சிவறஞ்சனி,  துரையரங்கன் (யேர்மனி) ,பராடேவி ஆகியோரின் அன்பு தந்தையும் 
ஸ்ரீகிருஸ்ணராசா, கிருஸ்ணமூர்த்தி, சாந்தினி, ஹரன் ஆகியோரின் மாமனாரும்,
காருண்யா, சரண்யா ,கம்சினி ,மகீபன் ,நகுல் ஆகியோரின் அன்பு ரேனும் ஆகும்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பண்ணாகம் இல்லத்தில்   நடைபெற்று திருவடியில் இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும். 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு
மகன் றங்கன் - 02016493264

தகவல் மருமகள் சாந்தி

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மரணஅறிவித்தல்

யாழ் -உடுப்பிட்டி -பண்ணாகம்

திரு S.Rஅரியரட்ணம் மகேந்திரா (கிளி) அவர்கள் 
(முன்னைநாள் சங்கானை ப.நே.கூ. சங்கத்தின் நெசவாலை மேற்பார்வையாளரும் ஆசிரியரும்)
அன்னைமடியில் - 1.4.1950                       காலன்பிடியில் 24.7.2018 
பண்ணாகத்தில் காலமானார்.

இவர் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது பண்ணாகத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்தார் 
அன்னார் உடுப்பிட்டி காலம்சென்ற வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி அதிபர் திரு SR.அரியரட்ணம் பூமணி தம்பதிகளின் மூத்த மகனும் பண்ணாகம் இலகுப்பிள்ளை கந்தசாமி செல்லம்மா தம்பதகளின் மூத்த மருமகனும்
மனோன்மணியின் பாசமிகு அன்புக் கணவரும் 
செல்வரூபன் (இலண்டன்) , செல்வறஜனி (பண்ணாகம் ) செல்வகரன்(இலண்டன்) செல்வரதி இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
கலம்சென்ற ஜெயராசா ( இந்திரன்,இலங்கை வங்கி பருத்தித்துறை) அன்பு அண்ணாவும்
கை.சதானந்தன்(யாழ் போதனாவைத்தியசாலை மருத்துவ உயர் தொழில்நுட்ப வல்லுனர்),திரு.குமரன் (இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனும்
சங்கீதா, அபிநயா, திவ்வியா ,கலியுகன் ,கபிநயா , காமினி ஆகியோரின் பாசமிகு பேரனும்
திரு.இக.கிருஷ்ணமூர்த்தி(யேர்மனி பண்ணாகம்.கொம்) திருமதி.தே.சந்திராதேவி ( மருத்துவத் தாதி நோர்வே) ஆகியோரின் மைத்துனரும். திரு.தேவராசா (நோர்வே). சகலரும் திருமதி கி.சர்வாஜினிதேவியின் அன்பு சகோதரியும்
காலம்சென்ற உடுப்பிட்டி ஆசிரியர்கள் செல்வரத்தினம்,செல்வநாச்சி ஆகியோரின் மருமகனும்
சுசிலாராணி(கனடா) விஜயராசா (விஜயன். அமெரிக்கா) ,றங்கராஜா (ரங்கன் அவுஸ்ரேலியா) கலம்சென்ற ரூபராணி (ரூபி) ஆகியோரின் மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பண்ணாகம் இல்லத்தில் 24.7.2018  நடைபெற்று திருவடியில் இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும். 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு
மனைவி மனோ - 0094 773361002
மகன் ரூபன் -00447497344799
கரன் -00447448715273
மகள் றஜனி 0094 771866001
ரதி -009197155874556

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் . 
மரணஅறிவித்தல்
பண்ணாகம் -கனடா

திருமதி விவேகானந்தன் கலாறஞ்சிதம்(கலா)
மண்ணில் 6.12.1954. விண்ணில். 30.6.2018
பண்ணாகத்தை பிறப்பிடமாகவும். கனடா றொரன்டோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விவேகானந்தன் கலாறஞ்சிதம்
(கனடா தமிழீழச் சங்க சிறுவர் பராமரிப்பு மேற்பார்வையாளராகவும், சங்கானை ப.நோ.கூ சங்க புடவை வர்த்தக நிறுவன முகாமையாளராவும், சமய, சமூக மேம்பாட்டிற்காக உழைத்தவரும், கனடா - பண்ணாகம் ஒன்றிய உருவாக்கத்திற்கு முதன்மையாளராகவும் பணியாற்றியவர்.) 

இவர் திரு திருமதி.தம்பிராசா மனோன்மனியின் அன்பு மகளும் , திரு திருமதி சபாபதிப்பிள்ளையின் மருமகளும் , திரு .விவேகானந்தனின் அன்பு மனைவியும் , சுதர்சனின் பாசமிகு தாயாரும் 
திரு .இளங்கோதாசன் (யேர்மனி), திரு . பாரதிதாசன் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்
இறுதிக்கிரிகைகள்  வியாழக்கிழமை 05/07/2018, 09:30 மு.ப
Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

தொடர்புகளுக்கு
கணவர் கனடா 0014162835614, 0016478595614
மகன் 0016477403549
தம்பி இளங்கோ 0049 2161836301
தம்பி பாரதி. 0045 86510754

  தகவல் இளங்கோ

பண்ணாகம் இணையத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது  அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .மரணஅறிவித்தல் 

பண்ணாகம்
திருமதி. பொன்னம்பலம் திரவியம்
16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட  திருமதி. பொன்னம்பலம் திரவியம் அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், திரு.அ.பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்

 கேதீஸ்வரன் ( தம்பி-பிரான்ஸ்) சர்வேஸ்வரன் (அப்பு -கனடா) நடேஸ்வரன் ( நடேசன்-கனடா)  சகுந்தலா (இலங்கை) செல்வரூபி (ரூபி-இலங்கை)ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்


அன்னாரின் இறுதிக்கிரியை  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

தம்பி- 00331 48021495

சர்வேஸ்-  0019058584329 

 நடேஸ்  0014168232611


தகவல் - சர்வேஸ்  (மகன் கனடா)                                                                                                                                         www.pannnagam.com
மரணஅறிவித்தல் 
பண்ணாகம்
திருமதி.பராசக்தி ஆறுமுகம் அவர்கள்
09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி ஆறுமுகம் அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

கதிரமலைநாதன்(இளைப்பாறிய திட்டமிடல் பணிப்பாளர்- இலங்கை), பத்மநாதன்(லண்டன்), கணேசலிங்கம்(டென்மார்க்), ஜெயபாலன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புவனஜோதி, சந்திரராணி, லிங்கேஸ்வரி, ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திரு. திருமதி பொன்னுத்துரை அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

லோகநாதன் அவர்களின் பெரிய தாயாரும்,

யசோதா, ஆனந்தன், தனா, கணன், கிரிஜா, நிஷாந்தன், மரியா, விஜி, பிரதீஸ், அனற்றா, ஜெயன், ஜெனன், ஜெகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நித்தியா, டானியா, அஸ்வின், அஸ்வினி, அஜய், ஏஞ்சல், லைக்க, லிவ்யா, லிசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

கதிரமலைநாதன் — இலங்கை +94212252189

பத்மநாதன் — பிரித்தானியா +442089490922

கணேசலிங்கம் — டென்மார்க்  +4545761412

ஜெயபாலன் — நெதர்லாந்து +31464756169


தகவல் - ரவி (மகன் கொலண்ட்)

மரணஅறிவித்தல்

பண்ணாகத்தை பிறப்பிடமாகவும் சண்டிலிப்பாயை வதிடமாகவும் கொண்ட 
திரு.இராமலிங்கம் சிவகுருநாதன்
 (ஓய்வுபெற்ற படவரைஞர் யாழ். மாநகரசபை) 17/2/18 சனிக்கிழமை அன்று இறைவனிடம் சேர்ந்தார். 
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும் பத்மசுந்தரி (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும் அமரர்கள் சபாபதிப்பிள்ளை, வரதராசா, சரவணமுத்து ஆகியோரின் சகோதரரும் சந்திரிக்கா, சக்திவேல் , காலஞ்சென்ற சிவகாமி,பவதாரணி,ரவிசங்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் இராஜமோகன், ரஜனி, இளங்கோ, கலியுகராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரசன்னா, விதுஷன்ன், சாரங்கா, உமையாள் ,தேனுகா, சகானா, விசாலி ஆகியோரின் பேரனுமாவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் -சிவம்
http://www.pannagam.com/