WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

எங்களுக்காக எங்கள் தமிழ் வைத்தியர்கள்.
வெளிநாட்டில் கல்வி பயின்ற தமிழ் வைத்தியர்களின் சமூகநல அக்கறையின் வெளிப்பாடு 
நலவாழ்வு அமைப்பு .

யேர்மனி உதவி மையம்

சுவிஸ் நலவாழ்வு தமிழ் மருத்துவத்துறை நிபுணர்களின் ஒருங்கமைப்பு 
மனம் குழு நடத்தும்    உளநல தாக்கங்கள்  12.6.2021
நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 7 : 

 முடிவெல்லாம் முடிவேதானா! தற்கொலை நிலைகளும் தோல்வி நிலைகளை எதிர்கொள்ளும் முறைகளும். 

 Topic 7: Awareness on suicide வைத்தியர்கள்: Dr. med. விஜயதீபன் பாலசுப்பிரமணியம் (MD) மன நல மருத்துவர், சுவிஸ் கலைஅமுதா நவரட்ணராஜா MSc,Mphil (Psy) உளவியலாளர், (இந்தியா ) 

 காலம்: 22.05.2021, சனிக்கிழமை நேரம்: 20:00 மணி (சுவிஸ் நேரம்) Zoom: https://us02web.zoom.us/j/86366600051?pwd=MjVlWk11MDN0NlpvSTNTeG1BOG0rZz09 

 அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்! நலவாழ்வுக்குழுமம்

நலவாழ்வு அமைப்பு நடாத்தும் வைகாசிமாத இணையவழிக் கருத்தரங்கு!


 மருத்துவர் திரு. காந்தரூபன் பாலசுப்பிரமணியம் MD மருத்துவ வேதியல் மற்றும் குருதிப்பரிமாற்றத்திற்கான நிபுணர் << 


நீரிழிவு நோயும் அதன் விளைவுகளும்!

 Diabetes mellitus Typ 2 >> 


 காலம்: 23.05.2021, ஞாயிற்றுக்கிழமை 18:00 - 20:00 மணி சுவிஸ் நேரம்


 Zoom: https://us02web.zoom.us/j/84355615132?pwd=MnhMdDRHWmRGYzN2ZVhUNUUyUkVxQT09 


 அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்! நலவாழ்வுக்குழுமம் https://youtu.be/Et573pSazbU [24:11, 5/20/2021] Dr. vijateepan Nalvalvu Swiss: 

பண்ணாகம் இணையம்  யேர்மனி

உங்கள் நோய்கள் சம்பந்தமான  

இலவச ஆலோசனைகளும், விளக்கங்களும் தமிழில் பெற்று உடல் ஆரோக்கியத்தை பேனுங்கள். 

யேர்மனி 

உதவி மையம்.


இயக்குனர்  Dr.அருணி  வேலழகன்