WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

SCHOOL

யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் 2020 ஆண்டு தரம் 5 புலமைப் பரிசிற் பரீட்சைப் பெறுபேறுகள்:
 வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்கள் த.சாருஜன்- 169 ஜெ.ராகவராம்- 167 ஸ்ரீ.லோஷன்-166 க.கபிலாஷ்-165 க.கஜானி-164 தி.திருஷன்-164 யு.கிருஷ்ணவி-161 கி.அபிஷனா-161 150 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர் விபரம்: ர.விதுஷா- 154 ப.மாதங்கி- 154 கோ.திவ்யா-150 சி.கஜானன் -150 கே.மதுமிதா-145 ஜெ.தஜிதரன்- 144 கு.அபிஷாயினி-143 தி.விசாகப்பிரியன்-139 வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர் தொகை -08 (20%) 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்- 28 (70%) 70 புள்ளிகளுக்கு மேல் 34 (85%) 70 புள்ளிகளுக்குக் குறைவாகப் பெற்ற மாணவர்-06 (15%) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள்- 40 இம்மாணவர்களையும் இவர்களைச் சிறப்பாக வழிப்படுத்திய ஆசிரியர்கள் திரு.க.யசிந்தன், திருமதி.பு.சுகுமார், ஆரம்பப் பிரிவு உதவி அதிபர் திரு த.துஷந்தன் ஆகியோரையும் ஏனைய ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்
அன்புப்_பெற்றோர்களே!! நேற்று வெளியாகிய தரம் ஐந்து புலமைப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சித்தி அடைந்த மாணவச் சிறார்களின் பெற்றோர்கள் மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் பிள்ளைகளுக்கு அன்பளிப்பு பொருட்களும் வாங்கிக் கொடுப்பார்கள் உண்மையில் நிச்சயமாக அப்படி அவர்கள் செய்யத்தான் வேண்டும் அப்போதுதான் அவர்கள் இன்னும் இன்னும் பல சாதனையாளர்ளாக மாறுவார்கள் அது ஒருபுறம் இருக்க சில பெற்றோர்கள் தங்களது பிள்ளை நிச்சயமாக சித்தியடைவார் என்று எதிர்பார்த்து இருந்திருப்பார்கள் ஆனால் அந்த குழந்தை மாணவன் அல்லது மாணவி சித்தி அடைய தவறி இருப்பார்கள் அதற்காக ஆறுதல் கூறும் நிறைய பெற்றோர்கள் இருக்க ஒருசில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தண்டனை வழங்கும் பெற்றோர்கள்! இருக்கத்தான் செய்கிறார்கள்! பெற்றோர்களே! இந்த பெறுபேறானது ஒரு ஊக்குவிப்பிற்கான ஒரு பெறுபேறே! தவிர இதுதான் அவர்களின் எதிர்காலம் என்று கருதிக்கொள்ள வேண்டாம் இதில் சித்தி அடைத்தால் தான் அடுத்த கட்ட படிப்பிற்கு செல்ல முடியும் என்று நினைத்து விட வேண்டாம் அவர்களுக்கு இன்னும் #நிறைய எதிர்கால பல #பரீட்சைகள் உள்ளது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக உங்கள் பிள்ளைகளை நீங்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் யாவரும் #வைத்தியர்களாகவும் #இஞ்சினியர்களாகவும் ஆகுவதில்லை அதேபோல் சித்திடைய #தவறிய மாணவர்கள் இத்தோடு முடிவதும் இல்லை மாறாக அவர்கள் முன்னேற்றம் அடைந்து #வைத்தியர்களாகவும் #இஞ்சினியர்களாகவும் நிச்சயம் வந்த பல வரலாறுகள் உண்டு எனவே பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை தண்டிப்பதை விட்டுவிட்டு அவர்களுக்கு ஊக்குவித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு #உறுதுணையாக இருப்போம்! .
நன்றி குமார்.
மாணவர்கள் வெற்றிபெற  50 ஆயிரம் அன்பளிப்பு

 வித்தியாலய மாணவர்கள் கண்டி சுவர்ணமலி பாலிகா வித்தியாலயத்தில்  நடைபெற்ற " தாளலய நிகழ்வு " தேசிய மட்டப் போட்டிக்குச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவினை [ரூபா 50,000.00] மனமுவந்து வழங்கிய [வழக்கம்பரை, தொல்புரம்] ஒஸ்லோ, நோர்வேயில் வசிக்கும் எமது வித்தியாலயப் பழைய மாணவன் திரு முத்துக்குமார் கேசவன் அவர்களின் புதல்வி ஜான்சிகா கேசவன் முத்துக்குமார் அவர்களுக்கும் எமது பாடசாலைச் சமூகத்தின் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
அதிபர்.
யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய  மாணவர்கள் கண்டி சுவர்ணமலி பாலிகா வித்தியாலயத்தில்  நடைபெற்ற " தாளலய நிகழ்வு " தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். 

எமது வித்தியாலய மாணவர்கள்  2019.12.15 ஞாயிற்றுக்  கிழமை கண்டி சுவர்ணமலி பாலிகா வித்தியாலயத்தில்  நடைபெற்ற அகில இலங்கை  கர்நாடக சங்கீதப் போட்டி - தாளலய நாடகப் போட்டியில் தேசிய மட்டத்தில்  முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர். இவர்களைப் பாராட்டி வாழ்த்துவதுடன் வெற்றி பெற வழிப்படுத்திய அதிபர் ,ஆசிரியர்களையும் பண்ணாகம்.கொம் இணையமும் மக்களுகளும் மனதாரப் பாராட்டுகின்றோம். படிப்பிலும் தமிழர் கலை கலாச்சாரங்களிலும் மாணவர்களை முதன்மைப்படுத்தி பாடசாலையின் பெயரை உலகறியச்செய்த  அதிபர்,ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குகின்றோம்.

இதே  போன்று  சென்ற வருடமும்  2018.11.30 வெள்ளி ,  நடைபெற்ற " தாளலய நிகழ்வு " தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தகவல் அதிபர்.
யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய  மாணவர்கள்   கிராகம, பிலிமத்தலாவ, கண்டி அழகியல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 2018.11.30 வெள்ளி ,  நடைபெற்ற " தாளலய நிகழ்வு " தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். 
இவர்களையும் வழிப்படுத்தி வெற்றி  பெறுவதற்கு உறுதுணையாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அழகியற்துறை ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்!   

 எமது மாணவர்கள் போட்டிக்குப் பாதுகாப்பாகச் சென்று திரும்புவதற்கான போக்குவரத்துச் செலவை மனமுவந்து வழங்கியுதவிய எமது வித்தியாலயப் பழைய மாணவன் திரு முருகதாசன்(அமெரிக்கா) அவர்களுக்கும் எமது பாடசாலையின் மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும். 

- அதிபர்-

 1.2.2018  யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி
மெய்கண்டான் மகா வித்தியாலயம்
யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஸ்தாபகர் தினமும் 2017.10.27வெள்ளிக்கிழமை பி.ப1.00மணிக்குப் பாடசாலை முன்றலில் சிறப்பாக நடைபெற்றது

யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஸ்தாபகர் தினமும் 2017.10.27வெள்ளிக்கிழமை பி.ப1.00மணிக்குப் பாடசாலை முன்றலில் அம்பாளின் அருளுடனும் இயற்கை அன்னையின் ஆசீர்வாதத்துடனும் வித்தியாலய சமூகத்தினரின் பங்களிப்புடனும் அர்ப்பணிப்பு மிக்க  ஒத்துழைப்புடனும் மிகச் சிறப்பாக நிறைவுற்றது. அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்!

அதிபர்பண்ணாகம் மெய்கண்டான் மாதாவின் உறவுகளே!

பண்ணாகம் மெய்கண்டான் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிரவாகம் 2013

பண்ணாகம் மெய்கண்டான் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்  2013 ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்று பின்வருவோர் நடப்பாண்டு நிர்வாக உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர் 

செயலாளர் - ப. அஜித்குமார் 
தலைவர். – ச. நித்தியானந்தன்
உப தலைவர் - ச. கனகரசன்
பொருளாளர் - ம. சற்குணசிங்கம் 
உப செயலாளர் - க. சிவகுமார் 
உறுப்பினர்கள் - வி. துரைசிங்கம்
ச. பாஸ்கரகுரு
திருமதி ஸ்ரீ பரமானந்தவல்லி 
திரு. ஆ. பஞ்சாயுதன் 
திரு. ம. ஜெகஜீவன் 
திருமதி. தி ஜெயமலர் 

சங்கத்தின் பழைய நிர்வாக சபையிடமிருந்த பொறுப்புக்கள் இன்று (25.08.2013) பொறுப்பேற்கப்பட்டன. 
பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம் பல வசதிக்குறைபாடுகளுடன் இயங்கி வருவதை கண்ணால் கண்ணுற்றோம். 
25 வகுப்பறைகளில் சுமார் 6 வகுப்பறைகளைத் தவிர மற்றவை யாவும் கல்வி கற்கத் தரமற்றவையாகக் காணப்படுகி;னறன. 
நீர் வசதிகள் யாவும் ஒழுங்கில்லாமல் இருக்கின்றது. 
வரலாறு, அரசியல் விஞ்ஞானம், பத்திரிகையியல் பாட நெறிகளுக்கு ஆசிரியர்கள் இல்லை 
பிரதான கந்தை மண்டபம் இருளில் இருக்கின்றது. (மின்சார வயர்கள் இடப்பட்டிருந்தபோதும் மின் குமிழ்கள் இல்லை) 
பிரதான கந்தையா மண்டபத்தில் 6 வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. இடவசதி இல்லாமையால் ஆசிரியர் பொது அறையிலும் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. 
மலசலகூடம் ஓரளவு வசதியாக இருக்கின்றது. ஆனால் நீர் வசதிகள் போதாது 
பாடசாலையில் உணவகம் கன்ரீன் கிடையாது. சைக்கிள் பாதுகாப்பு செற் போதாது.  
கோட்டமட்டத்தில் இம்முறை க.பொ.த சாதாரண தரத்தின் பெறுபேறுகளில் இரண்டாம் இடத்தை இப்பாடசாலை பெற்றிருக்கின்றது. மாணவி ஒருவர் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கின்றார். 
மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளில் நல்ல அடைவு மட்டங்களைக் காண்பிக்கிறார்கள். 
இன்று நடைபெற்ற கூட்டத்தில் 
பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.  
1. உடனடியாக சகல நீர்க்குழாய்களையும் திருத்துதல். 
2. இல்லாத பாடங்களுக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து அதற்கரிய நிதியை பழையமாணவர் சங்கம் பொறுப்பேற்றல். 
3. அறுபது அடி நீளமும் இருபது அடி அகலமும் கொண்ட இருமாடிகளைக் கொண்ட வகுப்பறை ஒன்றை நிர்மாணிப்பதற்கரிய உத்தேச செலவீனத்தை அதிகாரமளிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறுதல். - இக்கட்டிடத்தில் 06 வகுப்பறைகளை அமைக்கமுடியும். உதவி செய்யக்கூடியவர்களிடம் கோரி ஒரு வகுப்பறையின் செலவை பெற்றுக் கொண்டால் அறந்த வகுப்பறை உதவி செய்பவர்களின் பெயரிலேயே அமைப்தென்றும் தீர்மானிக்கப்பட்டது 
கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மறந்து அழிவின் விளிம்பில் பரிதவித்துக் கொண்டிருக்கும் பாடசாலையின் நலனை முன்னிறுத்தி உழைக்க அனைவரும் முன்வருவோம். 
தொடர்ந்து இது சம்மந்தமான பதிவுகளையும் எமது செயற்பாடுகளையும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் ஆதரவளிக்கும் பண்ணாகம் இணையத்தளமூடாகவும் பகிர்ந்து கொள்வோம். 

ச. நித்தியானந்தன் - தலைவர் 
ப. அஜித்குமார் - செயலாளர் 
ம. சற்குணசிங்கம் - பொருளாளர்
-----------------------------------------
---------------------------------

          

Please Send Us Your Comments and Thoughts which will help us improve this site. Also If you would like to inform any information related to school site  Please use this E-mail;-ekk.moorthy@gmx.de  to inform us.

,

 

gz;zhf kz;zpd;fy;tpf;  fz;jhd;  gz;zhfk; nka;fz;lhd;kfh tpj;jpahyak;

  

 

 

பிரதான மண்டபம்

இது பிரதான மண்டபத்தின் உட்பகுதி. இங்கு தான் 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமான தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பெருமைக்குரிய மண்டபம்  உள்ள எமது பண்ணாகம் பாடசாலை.

 


 

 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

யேர்மனியில்  மெய்கண்டான் மகா வித்தியாலயம்

Max-Born-Realschule
44319 Dortmund
Grüningsweg 42
Germany

யேர்மனிய பாடசாலையால் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியால பாடசாலையுடன் ஏற்பட்ட தொடர்புகளும் யேர்மனியில் இப் பாடசாலையால் சேர்க்கப்பட்டு முதற்கட்டமாக அனுப்பப்பட்ட நிதி,மற்றும் விபரங்களையும்

யேர்மனியப்பாடசாலை  டொச் /ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்கள் அறியவிரும்பின் யேர்மனிய பாடசாலை தொடர்பு ஏற்படுத்தலாம்.

இணையத்தளம் http://www.mbrmeetsmeihandan.de/beginning.htm

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புக் கடிதங்களை ஆங்கில மொழியில் பார்வையிட

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

One of our pupils is Tamil (her parents come from Jaffna/Trincomalee) who kindly arranged your address to come into contact with you.

 

 


Max-Born-Realschule
Grüningsweg 42
44319 Dortmund
Germany


  

     


V. Nadarajah
Principal
J/Pannagam Meihandan M.V.
Chulipuram
Sri Lanka 
 

20th January 2005

Dear Mr. Nadarajah,
 
we are really sorry and full of consternation of what has happened to your country and its people by the Tsunami wave on 26th December 2004.
 
One of our pupils is Tamil (her parents come from Jaffna/Trincomalee) who kindly arranged your address to come into contact with you.
In respect of educational attainment our school ('Realschule', 800 pupils -10 to 16 years old - and 47 teachers) lies somewhere between 'Hauptschule' (secondary modern) and a 'Gymnasium' (grammar school). The school leaving certificate after year 10 is called 'Fachoberschulreife’ - roughly eqivalent to GCSEs. Usually pupils go on to three years of vocational training.
Dortmund, one of the biggest cities in Germany (600.000 inh.), is situated in the agglomeration area of Rhein-Ruhr with about 10 mio. inhabitants.
 
After having read and watched the alarming pieces of Tsunami news in the media we decided to support a school and its pupils, teachers and if necessary parents in Sri Lanka that were hit by the Tsunami disaster.
We have got the idea of taking over some kind of sponsorship to your school.
But what kind of support is needed?
 
We would be pleased about further information concerning the situation and problems after the Tsunami at your school and are looking forward to sponsoring a project at your school (e..g. as godparents for some of your pupils, financial support?). We are open to all kinds of suggestions.
 
For further information and contact: please write at
schulleitung@mbr.do.nw.schule.de
and have a look at our homepage
http://ods.dokom.net/mbr
We hope to hear from you soon.
 
Yours sincerely
 

 Dr. J. Kahlert
(headmistress)
 


The answer: please touch me!
 
 

  


J/PANNAGAM MEIHANDAN MAHA VIDIYALAYAM

Pannagam

Chulipuram
Srilanka


 

V. Nadarajah
Principal
J/Pannagam Meihandan M.V.
Chulipuram
Sri Lanka
18th Feb 2005

    

Attention: Dr. J. Kahlert
               Head Mistress
 
Dear Madam,
 
     We are very glad to inform you that we received your kind letter dated 20th January 2005 regarding your help to the Tsunami victims. Firstly we convey our thanks and gratitude for your good will.
 
     Though our School is located near the costal area fortunately we are not much affected by the Tsunami tidal wave on 26th December 2004. But we wish to bring to your kind attention that our school has been highly affectcd by the twenty years "Civil-war". Almost all the physical resources of our school have become deplete.
 
     Our Students are not provided with enough furniture, building facilities and the other necessary educational utensils. We dont have Computer, Photo copier and the other needed laboratory equipments as well as library books.

     There are more than six hundred (600) students in our school. The mayority of the students are from poor families. We have classes from grade one to G.C.E. advanced level. The students are selected to the universities on the basis of the advanced level examination performances. As most of the parents are farmers and fishermen they find great hardship to provide good education to their children.
 
     Hence l carnestly beg your goodselves to help us by providing our needed requirements at your earliest convenience. We shall be ever thankful for your kind hearted help.

Thanking you

Yours Faithfully       

இரண்டாவது தொடர்புக் கடிதம்

 Max-Born-Realschule
Grüningsweg 42
44319 Dortmund
Germany


  

     


V. Nadarajah
Principal
J/Pannagam Meihandan M.V.
Chulipuram
Sri Lanka 

 

17th März 2005

Dear Mr. Nadarajah,
 
We are glad to inform you having received your kind letter at 28th February 2005.
 
In your letter you write that your students are not well equipped with educational utensils, furniture etc.
 
Our idea how to continue in the future:
The Max-Born-Realschule (students, parents, teachers) will sponsor your school and its students for the next years.
With this sponsorship you might be able to buy e.g. some of the necessary educational utensils.
That's why we need a concrete proposal what to sponsor (e.g. furniture, educational utensils) and the required amount of money (estimate).
 
To pass the sponsorship on to your school, we need particulars of the school's bank account.
 
We would like to get further information (pictures etc.) with regard to your school, your students, life in Sri Lanka etc.
We will show this intention (project) on our homepage:
http://www.mbrmeetsmeihandan.de/

In this letter you will find letters from some of our students who would like to become penfriends with students of your school.
Would you please be so kind as to hand them out to pupils who are interested in correspondence?
 
We look forward to building up a partnership between our two schools and their people and hope to hear from you soon.
  
Yours sincerely
 

Dr. J. Kahlert
(headmistress)
 


The answer:
 

 
     
 V. Nadarajah B.A. Dip in Ed, Principal
J/Pannakam Meihandan Maha Vidyalayam
Chulipuram, Sri lanka
4 th April 2005
Attention:- Dr.J.Kahlert
                (Head Mistress)
                Max-Born-Realschule
 

Dear Madam, Staffs and Students,
We are very pleased in receiving your kind letter dated 17th March 2005. This is the second letter sent by your good selves.
We are very happy to hear that the Max-Born-Realschule (staffs, students and parents) is willing to offer sponsorship to meet some of our needs. Our urgent needs are mainly centered on providing furniture to our students. Here will you find details of the furniture and their cost.
 

 Description

Needed Qty    

Cost per Unit    

  Amount      
Rs.   Cts

1.Table- Type A30 eaRs 2000/=60 000.00
 Chairs- Type A30 eaRs 1500/=45 000.00
2.Table- Type C30 eaRs 1650/=49 500.00
 Chairs- Type C30 eaRs 1250/=37 500.00
3.Book Shelves (Wooden)     05 eaRs 8000/=40 000.00
4.Photo Copier01 eaRs 160000/=160 000.00
5.Projektors
(For primary students)
02 eaRs 22000/=44 000.00
 Total  436 000.00

Some letters of our students who would like to become pen pals with the pupils of your institution are enclosed. Our Students are highly interested to share their friendship. Please kindly hand over the letters to your students.
 
The details of our bank Account:-
Current Account No:- XXXX
Name of Account:-
J/Pannagam Meihandan Maha Vidyalayam
School Development Society Bank of Ceylon,
Chunnnakam Sri lanka.

 
Once again we convey our sincere thanks to you for helping us. We hope that your assistance would bring some comforts to our students.
Best wishes and regards.
 
Faithfully.            

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிதி சேர்க்க யேர்மனி பாடசாலை மேற்கொண்ட நடவடிக்கைகளும்  நிதித் தொகையும்

 

 

Class 9d / Max-Born-Realschule 

Sandra and Laura-Marie present the money our headmistress

Last Christmas, the class 9d has decided to collect money and spend it for a social good cause, instead of changing gifts  among each other ("Weihnachtswichteln") as they usually do at christmas time.
When they heard about the Tsunami disaster in South-East Asia, all classmaids agreed right away that there the money is needed most. All in all they collected 90 Euros and then increased it to 180 €  (23.400.00 LKR) with money from the class-till.
Since our headmistress, Mrs. Dr. Kahlert, and her staff, had decided to support the Meihandan M.V., a highschool in Sri Lanka (Chulipuram), in the meantime, the pupils offered their collected euros for this extraordinary project.

 
Class 5b / Max-Born-Realschule
 
Under the leadership of Renate Ohnemus (class-teacher) the students
sells some self-cooked cakes to all the others in our school.
 
Larissa present 134.27 € (17.455.00 LKR) our headmistress.

 
Class 10a / Max-Born-Realschule
 

 
On May, 5th 2005 the students collected with their donation-boxes during the parents-day  384.53 € (49.998.90 LKR). Thanks to all the parents of our students.

 
Class 6b / Max-Born-Realschule
 


Under the leadership of Christine Dubbel (class-teacher) the
students organized a fleemarket and earned 157.04 € (20.410.00 LKR)


 
Pupil participation / Max-Born-Realschule
 
The students sells a lot of buttons with our motto: "School without racism" - "MBR against nacism" and they earned 112.35 € (14.605.50 LKR) for the project.
 
  

 
Benefit-Concert / Max-Born-Realschule together with the students of Hauptschule Wickede
 
Both Schools held a concert on May, 11th 2005. Thanks for the donation of 313.78 € (40.791.40 LKR).


 
Run for Meihandan / Max-Born-Realschule together with the students of Hauptschule Wickede and Immanuel-Kant-Gymnasium
 
The students of this three schools (Class 5 and 6) runs around the sport-ground and get a lot of cents round per round by their sponsors for Meihandan, on May, 13th 2005


They runs about 9000 rounds.
 

Run 

Class 5a - 352 rounds
446.50 €
(58.045.00 LKR)
Class 5b - 484 rounds
813.50 €
(105.755.00 LKR)
Class 5c - 370 rounds
584.82 €
(61.295.00 LKR)
Class 5d -  424  rounds
1.044.51 €
(135.786.30 LKR)
Class 5e - 365 rounds
596.00 €
(77.480.00 LKR)
 
Class 6a - 346 rounds
483.00 €
(62.790.00 LKR)
Class 6b - 472 rounds
457.50 €
(59.475.00 LKR)
Class 6c - 372 rounds
343.00 €
(44.590.00 LKR)
Class 6d - 474 rounds
647.30 €
(84.149.00 LKR)
  
Total - 3659 rounds5.416.13 € (704.096.90 LKR)

These students of MBR runs for Meihandan:
 
Adriana
Alex
Alexander (4x)
Alina
Alina-Katharina
Amanda
Anastasia
Andre
Andreas (2x)
Anna Kristin
Anna-Karina
Anna-Lena
Annemarie
Anne-Marie
Annida
Annika
Ann-Kristin
Ann-Marie
Axel
Ayse
Benjamin (2x)
Berit
Bianca
Björn
Carina
Carmela
Carolin
Carolin-Jessica
Catherina
Chiara
Chris
Christian
Christian Frederic
Christina (3x)
Christine
Daniel
Daniela
Danny
David
Denise
Tennis (3x)
Diren
Dominik (5x)
Dominique-Kristin
Donna
Dustin
Elena
Eric
Fabian (2x)
Felix
Florian (2x)
Franziska
Gabriela
Gina Lucrezia
Henrietta
Ina
Inga
Isabella
Jacqueline
Jan (3x)
Jan Friderich
Jan Kevin
Jan Philipp
Jana (2x)
Jana Larissa
Janine
Jannik-Sören
Jaqueline
Jasmina
Jennifer (3x)
Jens
Jessica
Joana Beatric
Johannes
Jonas Horst
Juan
Julia (4x)
Julia Angelika
Julian (2x)
Justin
Jutta
Katharina (4x)
Katrin
Katrin Luise
Kevin (5x)
Kotono
Kristina
Kristina Felicia
Lana
Lara
Larissa
Larissa Maria
Laura (5x)
Laura Eileen Vivien
Laura Maria
Lena (3x)
Lena Friedericke
Leonie (2x)
Leyla
Lina-Marie
Lisa
Lisa Marie
Lisa-Anna
Luca
Luca Sergio Leone
Lucas
Maik
Malte
Manuel
Marc (2x)
Marc Marcel
Marcel (4x)
Marcel Tim
Margo
Marina
Marius
Mark
Marvin (7x)
Marvin Marcus
Marvin Matthias.
Matthias
Maurice
Maximilian
Maximilian Matthias
Melissa
Michael
Michele
Mike (2x)
Mike Oliver
Murat Can
Nadine
Nadine Renée
Nathalie
Niclas (2x)
Niclas Noel
Nicolas Alexander
Nikolaos
Nils
Nina
Nurullah
Oliver
Pascal
Paul
Paul-Bernhard
Philipp (3x)
Philipp Martin
Pia Louisa
Pierre Lucas
Ramona Sandra Angela
Rebecca
Richard
Robert
Robin (4x)
Robin Nils
Ruben (7x)
Sarah-Alice
Sascha (3x)
Sebastian (4x)
Sengül
Sevtap
Silvio
Sina (3x)
Sonya
Stefan
Stefanie (2x)
Stephan
Steven (2x)
Stilianos
Svenja Alena
Tabea
Tanja
Thomas
Thorsten
Till Theo
Tim (2x)
Tim Alexander
Tim Sebastian
Timo
Timo Niklas
Timothy
Tim-Robin
Tina
Torben
Torben Marian
Valeri
Veronika
Victoria
Victoria Jasmin
Victoria Lea
Vincent Niclas
Vivine
Vivien
Waldemar
Wilm Frederik

Run HSW

Class 5a - 111 rounds
67.50 €
(8.775,00 LKR)
Class 5b - 145 rounds
73.00 €
(9.490.00 LKR)
Class 6a - 219 rounds
204.60 €
(26.598.00 LKR)
Class 6b - 196 rounds
145.00 €
(18.850.00 LKR)
  
Total - 671 rounds490,10 € (63.713.00 LKR)
 
These students of HSW runs for Meihandan:
 
Alexander
Alina
Angel
Angelina
Angelique
Benjamin
Björn Alexander
Cansu
Daniel (2x)
Daniel Tobias
David
Dennis
Dennis Phillip
Dominik
Enes
Fadime
Hasan
Isabella
Janina
Jasmine
Jennifer
Jessica (3x)
Jessica Maria
Jim
Joannis
Josef
Kamal
Kevin
Lilia
Lisa
Manuel
Marc (2x)
Marce (4x)l
Marcel-Pierre
Marco
Mark
Marlon
Mehmet
Mike Uwe
Miriam
Nadine
Nadja
Natascha
Nico
Nicole
Noura
Paul William
Pierre Nasih
Raphael
Robin-Christopher
Sabrina
Sahin
Sarah
Sascha
Sebastian
Sebastian-Pascal
Seda
Selina
Sergej
Sina
Sinan
Susanne
Sven Oliver
Sven-Maikel
Tim
Vanessa (2x)
Zakaria

Run

Class 5a - 367 rounds
471.00 €
(61.230,00 LKR)
Class 5b - 514 rounds
561.00 €
(72.930.00 LKR)
Class 5c - 400 rounds
435.50 €
(56.615.00 LKR)
Class 5d - 463 rounds
615.00 €
(79.950.00 LKR)
Class 5e - 440 rounds
801.50 €
(104.195.00 LKR)
 
Class 6a - 422 rounds
570.00 €
(74.100.00 LKR)
Class 6b -  509 rounds
585.30 €
(76.089.00 LKR)
Class 6c - 444 rounds
731.25 €
(95.062.50 LKR)
Class 6d - 378 rounds
347.00 €
(45.140.00 LKR)
  
Total - 3937 rounds5.117.55 € (665.281.40 LKR)
 
These students of IKG runs for Meihandan:
 
Aileen
Alessandro
Alexander
Alicja
Alina (2x)
Amelie
André
Andrej (2x)
Angelina
Anika (2x)
Anita Maria
Anja
Anna Lena
Anna-Franziska
Anna-Lena
Annika
Benedikt
Birger V.
Björn
Carolin (3x)
Carolina
Caroline Louisa
Chang-Hee
Chantal Nadine
Christian
Christin
Christina(2x)
Christoph (2x)
Christopher(2x)
Cora
Corbin
Corinna (2x)
Damian
Daniel (2x)
Dario
Delfina
Deniz
Dennis Christian
Dimitri
Dominik
Doris
Dorothee
Dounia
Dustin
Dustin Joel
Elena
Fabian
Fabian Michel
Fabian Stefan Falk
Felix Johannes
Florian (2x)
Florian Tobias
Frederik
Gian Etienne
Grit
Hariprasath
Henning Robert
Henrik Christofer
Jacqueline
Jan Alexander
Jan Patrick
Jan Peter
Jana
Janin
Janina (2x)
Jan-Malte
Jannik
Jannik Daniel
Jannis
Jascha Fabien
Jasmin (2x)
Jennifer Milena
Jens Hendrik
Jessica (4x)
Jessica Christine
Jim-Marvin
Jonas
Joshua Benedikt
Jovanna
Judith
Julia (5x)
Julia Katharina
Julio
Juri
Karolina
Karoline
Katharina (3x)
Kevin (2x)
Kim Lisa
Kirsten
Kristin
Kristina
Ksenia
Lara
Lara Maria
Lars Henrik
Laura (5x)
Laura Kristin
Laura Marie
Laurin
Lea
Lena (2x)
Lennart (2x)
Lioba
Lisa
Lukas
Lukas Felix
Lukas Simon
Luke
Magdalena
Maik
Maike
Malte (3x)
Malte Bastian
Mandy
Marc Olaf
Marc-Andrej
Marcel (3x)
Marcel Ali
Marco
Mareike Ch.
Margarete
Marie Christin
Marieanna
Marius
Marius Rutger
Marvin
Marvin Aaron
Matthias
Mauricio
Max
Maximilian (2x)
Melina (2x)
Meral
Michele S.
Michelle
Monserrat
Moritz
Nadine (2x)
Naomi Clara
Natalie
Nick Lois
Nicole
Niklas Benjamin
Nils (2x)
Nina (3x)
Nina-Marie
Nora Louisa
Patricia Vivian
Patrick
Patrick Andre
Patrick Andreas
Philipp N.
Philipp Raphael
Pia
Rabea Alena
Ricarda
Richard Ch.
Richard Martin
Robert
Robin
Robin Christian
Rüdiger Peter
Sabrina (2x)
Sandra (2x)
Sandra Maria
Sarah (2x)
Sebastian (3x)
Sebastian A.
Selime
Simone
Sophie
Sören
Stefan Johannes
Stefanos
Stephen Carl
Susanne
Sven
Svenja
Svenja Karina
Tanja
Tim (4x)
Tim Philipp
Tim Robin
Tim Sebastian
Timo
Tobias (2x)
Vanessa (3x)
Vitalij
Yannic


 


Total over all:


Total of all the three schools:
 
8267 rounds11.023.78 € (1.433.091.40)

 
Come together in the afternoon
for the four new classes 5 in 2005/06 on Mai, 2nd  2005
 


Headmistress Kahlert welcomes the new classes for the next period

The parents of the new students donated 61,79 € (8.032,70 LKR)


 
Service
for the ten classes (2005) on June, 23. 2005
 

The result of the collection during the service was
182,97 € (23.786,10 LKR)


Catholic church
St. Joseph


 
Graduation in the assembly hall of the schoolcenter Asseln
for the ten classes (2005) on June, 23. 2005
 

The guest supports our project with 126.98 € (16.507.40 LKR) again.


 
The class 10e (2005) and their classteacher Wolfgang Eitelberg
 


The class 10a after the ceremony

This group, one of the initiators of our Meihandan-Project, donated again 40 € (5.200.00 LKR)


 
Individual Sponsors:
 
MBR-teachers41.30 € (5.369.00 LKR)
HSW-teachers9.50 € (1.235.00 LKR)
Rolf Schwier, Dortmund 50 € (6.500.00 LKR)
Susanne Seifert, Marburg25 € (3.250.00 LKR)
Wolfgang Rawers, Dortmund
 
 
(700 little showtrucks for the Fleemarket)
Gisela P., Dortmund20 € (2.600.00 LKR)
Helga Schmitt, Dortmund5 € (650.00 LKR)
Foto CD's39 € (5.070.00 LKR)
Udo P., Dortmund9.50 € (1.235.00 LKR)
unknown10 € (1.300.00 LKR)
Zinsen1,13 € (146.90 LKR)