WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

Videos  உங்கள் படைப்புகள் இதில் பதிய அனுப்பி வைக்கவும்




````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
2016 பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஓழுங்கமைப்பில் ஒளிமுகம் [விவாத அரங்கு] திரு. ,இ.க.கிருஸ்ணமூர்த்தி அவர்களின் நெறியாள்கையில் விவாத அரங்க கருவாக -தமிழ் மக்களின் விழா நிகழ்வுகளில் ஏன் குறிப்பிட்டநேரத்தில் நடாத்தாமல் தாமதமாக நடத்துகிறார்கள்.

   2016  பன்னாட்டு   புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்  ஒன்றியம்  ஓழுங்கமைப்பில்   ஒளிமுகம் [விவாத அரங்கு]   திரு. க.முருகதாசன் அவர்களின் நெறியாள்கையில்    -தமிழ் மக்கள் தற்போது வாசிப்புப்  பழக்கம் குறைந்து வருகிறது ஏன் . என்ற விவாத அரங்கு

’’விழுதல் என்பது எழுகையே’’

என்ற பெருந் தொடர்கதையை 26 எழுத்தாளர்கள் எழுதிய தொடர் வெற்றிகரமாக  4 முடிவுகள் கொண்டதாக 10.7.2015  நிறைவாகிறது.  இந்த வீடியோ பதிவை தனது முடிவுப்பகுதிக்காக திரு. நக்கீரன் அவர்கள் தயாரித்து  உள்ளார்  அதனை இங்கு பார்வையிடலாம்.


பண்ணாகம் இணைய தொலைக்காட்சி கலையக ஆதரவுடன் கடந்தவாரம் பிரான்சில் வெளியான மௌனம் பாடல்காட்சி

ஹைதராபாத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் கனவை நிறைவேற்றிய மாநகர காவல் ஆணையர்..."ஒரு நாள் மாநகர காவல் ஆணையரானார் சிறுவன்"

யேர்மனி ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் மாலை 16.00 மணியிலிருந்து இரவு 19.30 மணிவரையான காலத்தில் விசேட பூஜை வழிபாடுகள் 


எம்மவரை விஞ்சிய  யேர்மனியர்கள்
அம்பிகை எமக்கு மட்டுமல்ல வெளிநாட்டவர்களுக்கும் உண்டு. அதை எடுத்துக் காட்டும் முகமாக 21.09.2014 அன்று 25 க்கும் மேற்பட்ட ஜெர்மன்  நாட்டவர்கள் இணைந்து மஹா கணபதி ஹோமம் ஒன்றை ஹாம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீன கர்த்தா சிவஸ்ரீ பாஷ்கரகுருக்கள் தலைமையில் அம்பாள் ஆலயத்தில் செய்து உலக அமைதிக்காகவும் தமது சொந்த விருபங்களை பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலும் வழிபாட்டை மேற்கொண்டனர்..
இந்திய கலைஞர்களை இலங்கை, ஐரேப்பா,கனடா போன்ற நாடுகளுக்கு  அழைக்கும் ஒருங்கிணைப்பாளரான பண்ணாகம் பிரசாத் அவர்களின் ஒரு  கானொளி பாருங்கள்
புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய விவாதத்தின் மூன்றாவது பாகம். வெளிநாடுகளில் கல்வி சார்ந்து நடக்கின்ற அரசியல் பற்றிய  குமுறல்களும் இதில் கொட்டப்பட்டிருக்கிறது.

 

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய விவாதத்தின் இரண்டாவது பாகம். வெளிநாடுகளில் கல்வி சார்ந்து நடக்கின்ற அரசியல் பற்றிய  குமுறல்களும் இதில் கொட்டப்பட்டிருக்கிறது.

பகுதி-2

 பகுதி-1

 

--------------------------------