அறிவித்தல்கள்.
60 வது திருமணநாள் விழா
30.8.2019
கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் ஆரம்பத் தலைவரும்,
ஓய்வுபெற்ற ஆசிரியருமான
திரு ,திருமதி. திகம்பரலிங்கம் ஞானாம்பிகை தம்பதிகளின்
60 வது திருமணநாள் 30.8.2019இல் நிறைவை 1.9.2019இல் கனடாவில் மிக எளிமையாக கொண்டாடப்படுகிறது.
இவர்களை அன்புப் பிள்ளைகள் ,உற்றார் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு பார்போற்ற நோய்நொடியின்றி வாழ வாழ்த்துகின்றார்கள்.
தகவல்
குடும்பத்தினர்
இவர்களை பண்ணாகம் இணைய பிரதம ஆசிரியரும் ,நிர்வாகத்தினரும் இணைந்து வாழ்த்துகின்றனர்.
பண்ணாகம் இணையத்தில் உங்கள் விளம்பரங்கள் பதிய தொடர்புக்கு . E.mail- EKK.moorthy@gmx.de