அம்மா திருமண இணைவு சேவை
10வது ஆண்டு திருமண சேவை நிறைவு
2012 ----- 2022
மணமகன் தேவை பதிவு இல:-- M 0034
(எம்முடன் தொடர்பு கொள்ள இந்த இலக்கத்தை பயன்படுத்தவும்)
மணமகள் இடம் :- யேர்மனி
தாயகத்தில் இடம் :- சுழிபுரம்
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1993
உயரம் - 158 cm.
கல்வி -. சட்டத்தரனி
மணமகள் தொழில்:-
மதம். இந்து
மணமகனை வெளிநாடுகளில் தேடுகின்றோம்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 01737079149 தொடர்பு கொள்ளவும்
------------------
info-12122022
குமுதி
மணமகன் தேவை பதிவு இல:-- M 0033
(எம்முடன் தொடர்பு கொள்ள இந்த இலக்கத்தை பயன்படுத்தவும்)
மணமகள் இடம் :- Holland
தாயகத்தில் இடம் :- திருகோணாமலை
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1995
உயரம் - 156 cm.
கல்வி -. MBO
மணமகள் தொழில்:-
மதம். கத்தோலிக் RC
மணமகனை வெளிநாடுகளில் தேடுகின்றோம்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 01737079149 தொடர்பு கொள்ளவும்
------------------
info-19102022
மணமகன் தேவை பதிவு இல:-- M 0032
(எம்முடன் தொடர்பு கொள்ள இந்த இலக்கத்தை பயன்படுத்தவும்)
மணமகள் இடம் :- இலங்கை
தாயகத்தில் இடம் :- திருகோணாமலை
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1998
உயரம் - 150 cm.
கல்வி -. B.A dip in English
மணமகள் தொழில்:-- Teacher
மதம். கத்தோலிக் RC
மணமகனை வெளி நாட்டில் தேடுகின்றோம்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 01737079149 தொடர்பு கொள்ளவும்
------------------
info-19102022
மணமகன் தேவை பதிவு இல:-- M 0031
மணமகள் இடம் :- டென்மார்க்
தாயகத்தில் இடம் :-
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1993
உயரம் - 154 cm
கல்வி -. Civil Enginier
மணமகள் தொழில்:-- construction Enginier
மதம். றோமன் கத்தோலிக்
மணமகனை டென்மார்க் நாட்டில் தேடுகின்றோம்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 01737079149 தொடர்பு கொள்ளவும்
------------------
info-13.52022
Name- பிரான்சிஸ்
மணமகன் தேவை பதிவு இல:-- M 0030
மணமகள் இடம் :- கொலண்ட்
தாயகத்தில் இடம் :- திருகோணாமலை
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1995
உயரம் - 156 cm
கல்வி -. M.B.O
மணமகள் தொழில்:-- படிக்கிறார்
மதம். கிறீஸ்தவம்
மணமகனை ஐரோப்பா,கனடா,அமொரிக்கா,அவுஸ்திரேலியா நாட்டில் தேடுகின்றோம்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 01737079149 தொடர்பு கொள்ளவும்
------------------
info-2642022
Name- மைக்கல்
மணமகன் தேவை பதிவு இல:-- M 0029
மணமகள் இடம் :- சுவீஸ் Swiss
தாயகத்தில் இடம் :- சுழிபுரம், யாழ்
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1993
உயரம் - 159 cm
கல்வி -. Dpl. Artzscheretärin ,
மணமகள் தொழில்:-- Artzscheretärin, வைத்தியரின் செயலாளர்
மதம்- இந்து
மணமகனை சுவீஸ் நாட்டில் தேடுகின்றோம்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 01737079149 தொடர்பு கொள்ளவும்
------------------
info-12022022
Name- கதிரேசு
மணமகன் தேவை பதிவு இல:-- M 0028
மணமகள் இடம் :- இலங்கை,கொழும்பு
தாயகத்தில் இடம் :- Colombo, யாழ்
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1986
உயரம் - 5 ,5 ``
கல்வி -. CIMA,MBA
மணமகள் தொழில்:--Accountant
மதம்- R.C.
மணமகனை இலங்கையில், வெளிநாட்டில் ஐரோப்பாவில் தேடுகின்றோம்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 01737079149 தொடர்பு கொள்ளவும்
------------------
info-10012021
Name- பெனடி
மணமகன் தேவை பதிவு இல:-- M 0027
மணமகள் இடம் :- யாழ் இலங்கை
தாயகத்தில் இடம் :- யாழ்ப்பாணம்
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1984
உயரம் - 5 ,6 ``
கல்வி -. க.பொ.த.உயர்தரம்
மணமகள் தொழில்:--இல்லை
மதம்- இந்து
மணமகனை வெளிநாட்டில் ஐரோப்பாவில் தேடுகின்றோம்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 01737079149 தொடர்பு கொள்ளவும்
------------------
info-18102020
Name-
மணமகன் தேவை பதிவு இல:-- M 0026
மணமகள் இடம் :- Canada
தாயகத்தில் இடம் :-
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1994
உயரம் - 5 ,1
கல்வி -. BHS
மணமகள் தொழில்:--IT Project Maneger
மதம்- இந்து
மணமகனை வெளிநாட்டில் ஐரோப்பாவில் தேடுகின்றோம்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 01737079149 தொடர்பு கொள்ளவும்
------------------
info-1592020
Name-Ravi
மணமகன் தேவை பதிவு இல:-- M 0025
23 திருமணம் பொருத்தம் கிடைத்துள்ளது. 2022 வாழ்த்துக்கள்மணமகன் தேவை பதிவு இல:- F 0024
22 திருமணம் நடைபெற்றது. 2020 வாழ்த்துக்கள்மணமகன் தேவை பதிவு இல:- - M 0023
திருமணம் நிறைவாகியது.
மணமகன் தேவை பதிவு இல:-- M 0022
மணமகள் இடம் :- Swiss BL
21 திருமணம் நிறைவாகியது. 2020மணமகன் தேவை - M 0021
17
திருமணம் நிறைவாகியது.வாழ்க வளமுடன்
மணமகன் தேவை பதிவு இல:-- M 0020
மணமகள் இடம் :- srilanka colombo
தாயகத்தில் பிறந்த இடம் :- யாழ்ப்பாணம்
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1982
உயரம் - 158 செ.மீ
கல்வி..- Degree of bachelor மின்னியல் எஞ்சினியர்
மணமகள் தொழில்:- தற்போது இல்லை
மதம்- இந்து
மணமகனை வெளிநாட்டில் தேடுகின்றோம்
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 தொடர்பு கொள்ளவும்
------------------
info-32017
Name-sivarasa
மணமகன் தேவை - M 0019
மணமகள் இடம் :- சுவீடன் வதிவிடம்
தாயகத்தில் இடம் :-கொக்கவில்
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1992
உயரம் - 167 செ.மீ
கல்வி..- Degree of bachelor of Science in optometry
மணமகள் தொழில்:- optician
மதம்- இந்து
மணமகனை வெளிநாட்டில் தேடுகின்றோம் Denmark 0r Norway, Sweden விரும்பத்தக்கது
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 தொடர்பு கொள்ளவும்
------------------
info-16042017
Name-krisna
மணமகன் தேவை - M 0018
மணமகள் இடம் :- இலங்கை வதிவிடம்
தாயகத்தில் இடம் :- வவுனியா
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1988
உயரம் - 153 செ.மீ
கல்வி. .- Master of Linguists
மணமகள் தொழில்:- Englishlecturer University of Jaffna
மதம்- இந்து
மணமகனை,- இலங்கை அல்லது வெளிநாட்டில் தேடுகின்றோம்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 தொடர்பு கொள்ளவும்
------------------
info- 15042017
Name- பாலா
மணமகன் தேவை - M 0017
மணமகள் இடம் :-யேர்மனி வதிவிடம்
தாயகத்தில் இடம் :- இளவாலை -மாதகல்
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1992
உயரம் - 156 செ.மீ
கல்வி -. B.A பட்டதாரி (Germany)
மணமகள் தொழில்:-- தனியார் நிறுவன அலுவலர்
மதம்- கத்தோலிக்கம் RC
மணமகனை வெளிநாட்டில் ஐரோப்பாவில் தேடுகின்றோம்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 தொடர்பு கொள்ளவும்
------------------
info-01022017
Name-jiva
மணமகன் தேவை - M 0016
திருமணம் நிறைவாகியது.
மணமகன் தேவை - M 0015
மணமகள் இடம் :-டென்மார்க் வதிவிடம்
தாயகத்தில் இடம் :- Pandatarippu
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1991
உயரம் - 181 செ.மீ
கல்வி. VIA University college medical Laboratory
மணமகள் தொழில்:- Bioanalysts (hospital)
மதம்- இந்து (சாதி மதம் பார்க்கப்படமாட்டாது}
மணமகனை வெளிநாட்டில் தேடுகின்றோம் Denmark 0r Norway, Sweden விரும்பத்தக்கது
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 தொடர்பு கொள்ளவும்
------------------
info- 18112016
Name-selva
மணமகன் தேவை - M 0014
மணமகள் இடம் :-இலங்கை திருகோணாமலை வதிவிடம்
திருமணம் ஒழுங்கு நிறைவாகியது . 2017 இல் நல்ல துணை கிடைத்தது
16திருமணம் நிறைவாகியது
மணமகன் தேவை - M 0013
மணமகள் இடம் :-சுவீஸ் வதிவிடம்
தாயகத்தில் இடம் :- chulipuram
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1989
உயரம் - 161,5 செ.மீ
கல்வி. -A/L
மணமகள் தொழில்:- விமாணநிலைய பணியாளர் swiss
மதம்- இந்து
மணமகனை வெளிநாட்டில் தேடுகின்றோம்.. விரும்பத்தக்கதுமேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 தொடர்பு கொள்ளவும்
------------------
info- 26102016
Name-ARU -M
மணமகன் தேவை - M 0012
திருமணம் நிறைவாகியது
பண்ணாகம் இணையம் வாழ்த்துகின்றது
மணமகன் தேவை - M 0011
மணமகள் இடம் :-இலங்கை -இலண்டன்நிரந்தர வதிவிடம்
தாயகத்தில் இடம் :- சுழிபுரம்
மணமகள் பி.ஆண்டு [வயது]:- 1978
மணமகள் தொழில்:- சட்டத்தரணி
மதம்- இந்து
மணமகனை வெளிநாட்டில் தேடுகின்றோம்.. விரும்பத்தக்கதுமேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 தொடர்பு கொள்ளவும்
------------------
info- 1102016
Nama -Ranjan
மணமகன் தேவை - M 0010
மணமகள் இடம் :-இலங்கை
திருமணம் ஒழுங்கு நிறைவாகியது . 2016 இல்
நல்ல துணை கிடைத்தது
11
------------------
info- 10062015
Nama -Nithi
மணமகன் தேவை - M 009
திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது
பண்ணாகம் இணையம் வாழ்த்துகின்றது
மணமகள் தேவை பதிவு இல:- F 0047
(எம்முடன் தொடர்பு கொள்ள இந்த இலக்கத்தை பயன்படுத்தவும்)மணமகன் இடம்: யேர்மனி
தாயகத்தில் இடம்: சுழிபுரம்
மணமகன் பிறந்த ஆண்டு: - 1998
உயரம் - 154 cm Fair
மணமகன் கல்வி: இஞ்சினியர்
தொழில் - இஞ்சினியர்
மதம் ,- இந்து
மணமகளை வெளிநாட்டில் மட்டும் பார்க்கிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம்
0049 1737079149 பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
12122022
குமுதி
மணமகள் தேவை பதிவு இல:- F 0046
(எம்முடன் தொடர்பு கொள்ள இந்த இலக்கத்தை பயன்படுத்தவும்)மணமகன் இடம்: டென்மார்க்
தாயகத்தில் இடம்:
மணமகன் பிறந்த ஆண்டு: - 1993
உயரம் - 154 cm Fair
மணமகன் கல்வி: Civil Enginier சிவில் இஞ்சினியர்
தொழில் - இஞ்சினியர்
மதம் ,- றோமன் கிறீஸ்தவம்
மணமகளை டென்மார்கில் மட்டும் பார்க்கிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம்
0049 1737079149 பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
19102022
மணமகள் தேவை பதிவு இல:- F 0045
மணமகன் இடம்: London
தாயகத்தில் இடம்: நீர்கொழும்பு
மணமகன் பிறந்த ஆண்டு: - 1995
உயரம் - 5அடி 6 அங்
மணமகன் கல்வி: கனனி இஞ்சினியர்
தொழில் - இஞ்சினியர்
மதம் ,- கிறீஸ்தவம் (மறுசமயத்தவரும் தொடர்புகொள்ளலாம்)
மணமகளை இலங்கையில் மட்டும் பார்க்கிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம்
0049 1737079149 பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
12092022
மணமகள் தேவை பதிவு இல:- F 0044
மணமகன் இடம்: கனடா
தாயகத்தில் இடம்: யாழ்ப்பாணம்
மணமகன் பிறந்த ஆண்டு: - 1979
உயரம் - 5அடி7அங்.
மணமகன் கல்வி: Diploma of storkeeper
தொழில் - Factor storkeeper
மதம் ,- இந்து
விவாகரத்து மறுமணம், பிள்ளைகள் இல்லை
மணமகளை கனடா ,ஐரோப்பா நாடுகளில் பார்க்கிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம். 0049 1737079149
------------------------
2352022
மணமகள் தேவை பதிவு இல:- F 0043
மணமகன் இடம்: பாசல் ,சுவீஸ்
தாயகத்தில் இடம்: பண்டத்தரிப்பு
மணமகன் பிறந்த ஆண்டு: - 1989
உயரம் - 175 செ.மீ.
மணமகன் கல்வி: இஞ்சினியர்
தொழில் - இஞ்சினியர்
மதம் ,- கிறீஸ்தவம்
மணமகளை சுவீஸ்,யேர்மனி நாடுகளில் பார்க்கிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
17122021
மணமகள் தேவை பதிவு இல:- F 0042
மணமகன் இடம்: யாழ், சுழிபுரம்
தாயகத்தில் இடம்: சுழிபுரம் கிழக்கு
மணமகன் பிறந்த ஆண்டு: - 1982
உயரம் - 170 செ.மீ.
மணமகன் கல்வி: O/L
தொழில் - விவசாயம்
மதம் ,- இந்து
மணமகளை இலங்கை நாட்டில் பார்க்கிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
08112021
மணமகள் தேவை பதிவு இல:- F 0041
மணமகன் இடம்: யாழ், பனிப்புலம்
தாயகத்தில் இடம்: பனிப்புலம், பண்டத்தரிப்பு
மணமகன் பிறந்த ஆண்டு: - 1985
உயரம் - 190 செ.மீ.
மணமகன் கல்வி: O/L
தொழில் - கடை வியாபாரம்
மதம் ,- இந்து
மணமகளை இலங்கை நாட்டில் பார்க்கிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info -02122020
மணமகள் தேவை பதிவு இல:- F 0040
மணமகன் இடம்: மலேசியா (இலங்கையர்)
தாயகத்தில் இடம்: பண்ணாகம் ,யாழ்
மணமகன் பிறந்த ஆண்டு: - 1980
உயரம் - 5`9 அங்
மணமகன் கல்வி: O/L
தொழில் - Desel Mechanicer in Malesiya
மதம் ,- இந்து
மணமகளை இலங்கை , வெளிநாட்டில் பார்க்கிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info -01112020
மணமகள் தேவை பதிவு இல:- F 0039
மணமகள் தேவை பதிவு இல:- F 0038
மணமகன் இடம்: இலங்கை
தாயகத்தில் இடம்: மல்லாகம் ,யாழ்
மணமகன் பிறந்த ஆண்டு: - 1991
உயரம் - 5`9 அங்
மணமகன் கல்வி: Diplom in Computer in srilnka, Network Administation in Norway
தொழில் - Police Canstable in srilanka
மதம் ,- இந்து , மறுமணம் (பிள்ளை இல்லை)
மணமகளை வெளிநாட்டில் ஐரோப்பாவில் ,கனடா தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info - 14102020
மணமகள் தேவை பதிவு இல:- F 0037
மணமகன் இடம்: கனடா
தாயகத்தில் இடம்:
யாழ்
மணமகன் பிறந்த ஆண்டு: - 1990
உயரம் - 5`9 அங்
மணமகன் கல்வி: Bisiness Management BBA
தொழில் -Business Analyst (own Business)
மதம் ,- இந்து
மணமகளை வெளிநாட்டில் ஐரோப்பாவில் ,கனடா தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info - 1572020
Name:- Raviமணமகள் தேவை பதிவு இல:- F 0036
மணமகன் இடம்: பிரான்ஸ்
தாயகத்தில் இடம்: யாழ் பொன்னாலை
மணமகன் பிறந்த ஆண்டு: - 1987
உயரம் - 182 செ.மீ
மணமகன் கல்வி: Computer Hedwear Engineer
தொழில் -computer Hadwear Technican
மதம் ,- இந்து
மணமகளை வெளிநாட்டில் ஐரோப்பாவில் தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info - 2252020
Name:- Manoமணமகள் தேவை பதிவு இல:- F 0035
மணமகன் இடம்: swiss
தாயகத்தில் இடம்: சுழிபுரம்
மணமகன் பிறந்த ஆண்டு: - 1969
உயரம் - 5அடி 9 அங்
மணமகன் கல்வி: A/L
தொழில் - Election
மதம் ,- இந்து (மறுமணம் )
மணமகளை வெளிநாட்டில் ஐரோப்பாவில் தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info - 0552020
Name:- kandiமணமகள் தேவை பதிவு இல:- F 0034
மணமகன் இடம்: டென்மார்க்
பதிவு நீக்கப்பட்டுள்ளது.
மணமகள் தேவை பதிவு இல:- F 0033
மணமகன் இடம்: Swiss
தாயகத்தில் இடம்: சங்கானை .சித்தன்கேணி
மணமகன் பிறந்த ஆண்டு: - 1989
உயரம் - 173 cm
மணமகன் கல்வி: - Techniker HF
தொழில் - Softwar Entwikkr
மதம் ,- இந்து
மணமகளை வெளிநாட்டில் ஐரோப்பாவில் தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info - 10112019
Name:- packiமணமகள் தேவை பதிவு இல:- F 0032
திருமணம் நிறைவாகியது.
மணமகள் தேவை பதிவு இல:- F 0031
மணமகன் இடம்: இந்தியா
[விவாகரத்தானவர் ]
தாயகத்தில் இட ம்: சென்னை
மணமகன் பிறந்த ஆண்டு: - 1982
உயரம் - 5 அடி 7அங்
மணமகன் கல்வி: - பல்லலைக்கழக பட்டதாரி - DEEE ,Sound Eng
தொழில் - project ENGR,
மதம் ,- கத்தோலிக்கம்
மணமகளை வெளிநாட்டில் தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் Tpci- 017623826260 பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info - 2122017
Name:-peterமணமகள் தேவை பதிவு இல:- F 0030
மணமகன் இடம்: இலங்கை
தாயகத்தில் இடம்: கொழும்பு -யாழ்
மணமகன் பிறந்த ஆண்டு: - 1987
உயரம் - 5 அடி 8அங்
மணமகன் கல்வி: - பல்லலைக்கழக பட்டதாரி - BEng
தொழில் - Network Engineering
மதம் ,- இந்து
மணமகளை வெளிநாட்டில் ,மற்றும் இலங்கையில் தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info - 2022017
Name:- shaan.மணமகள் தேவை பதிவு இல:- F 0029
மணமகன் இடம்: நேர்வே
தாயகத்தில் இடம்: கொக்குவில்
மணமகன் பிறந்த ஆண்டு: - 1989
உயரம் - 187 செ.மீ
மணமகன் கல்வி: - பல்லலைக்கழக பட்டதாரி - நோர்வே
தொழில் - பௌதிகவியளாலர் Biengener
மதம் ,- இந்து
மணமகளை வெளிநாட்டில் நோர்வே -டென்மார்க்- மற்றும் இலங்கையில் தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info - 01122016
Name:- அஞ்சலா.மணமகள் தேவை பதிவு இல:- F 0028
மணமகன் இடம்: நேர்வே
தாயகத்தில் இடம்: யாழ் - கொக்குவில்
மணமகன் பிறந்த ஆண்டு: - 1990
உயரம் - 185 செ.மீ
மணமகன் கல்வி: - பல்லலைக்கழக பட்டதாரி - நோர்வே
தொழில் - பௌதிகவியளாலர் - Bioegineer
மதம் ,- இந்து
மணமகளை வெளிநாட்டில் நோர்வே -டென்மார்க்- மற்றும் இலங்கையில் தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info - 01122016
Name:- அஞ்சலா.மணமகள் தேவை பதிவு இல:- F 0027
மணமகன் இடம்: பிரான்ஸ்
தாயகத்தில் இடம்: பண்ணாகம்
மணமகன் பிறந்த ஆண்டு: - 1979
உயரம் - 5அடி 7 அங்குலம்
மணமகன் கல்வி: - இலங்கை க.பொ.த
தொழில் - விற்பனையாளர்
மதம் ,- இந்து
மணமகளை வெளிநாட்டில் ஐரோப்பாவில் தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info - 9112016
Name:- kokula..மணமகள் தேவை பதிவு இல:- F 0026
மணமகன் இடம்: இலங்கை ( நிரந்தர வதிவிடம்)
தாயகத்தில் இடம்: பொலிகண்டி
மணமகன் பிறந்த ஆண்டு: - 1983
உயரம் - 5அடி 6 அங்குலம்
மணமகன் கல்வி: - இலங்கை க.பொ.த உயர்தரம்
தொழில் - கடை
மதம் ,- இந்து
மணமகளை வெளிநாட்டில் ஐரோப்பாவில் தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info - 1112016
Name:- ramasமணமகள் தேவை பதிவு இல:- F 0025
மணமகன் இடம்: பிரான்ஸ்
Lives in france ( நிரந்தர வதிவிடம்)
தாயகத்தில் இடம்: கிளி -வட்டக்கச்சி
மணமகன் பிறந்த ஆண்டு: - 1977
உயரம் -172cm
மணமகன் கல்வி: - இலங்கை க.பொ.த உயர்தரம்
தொழில் - தொழில்நுட்பவியலாளர்
மதம் ,- இந்து
மணமகளை இலங்கையிலும் வெளிநாட்டில் ஐரோப்பாவில்
தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 தொடர்பு கொள்ளலாம்.
------------------------
info 1112016
Name:-குமார்மணமகள் தேவை பதிவு இல:- F 0024
மணமகன் இடம்: சுவீஸ்
தாயகத்தில் இடம்: புத்துாா்
மணமகன் பிறந்த ஆண்டு: - 1985
மணமகன் கல்வி: - க.பொ.த உயர்தரம்
மதம் ,- இந்து
மணமகளை வெளிநாட்டில் ஐரோப்பாவில் தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் Tp- 017623826260 பெற்றுக்கொள்ளலாம்.
------------------------
info 27102016
Name:-றஞ்சன்மணமகள் தேவை பதிவு இல:- F 0021
மணமகன் இடம்: கனடா (கனடா பிரஜை)
தாயகத்தில் இடம்: பண்டத்தரிப்பு (பனிப்புலம்)
மணமகன் பிறந்த ஆண்டு: - 1986
உயரம் - cm
மணமகன் கல்வி: - க.பொ.த -உயர்தரம் (கனடா)
தொழில் - Canada U.B.S தொழிற்சாலை
மதம் ,- இந்து - சைவம்
மணமகன் 7 செவ்வாய் பலன் உள்ளவர்
மணமகளை கனடா , ஐரோப்பாவில் தேடுகிறார்கள்.
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
vigitha 15112015
------------------------------------------------------------------------------------
மணமகள் தேவை பதிவு இல:- F0016
மணமகன் இடம்: இந்திய குடியுரிமை
தாயகத்தில் இடம்: கும்பகோணம்
மணமகன் பிறந்த ஆண்டு: 1986
மணமகன் கல்வி: B.A
மணமகளை வெளிநாட்டில் தேடுகிறார்கள்
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம்.
------------------------
info .24022014
Name:- Arunprasath..மணமகள் தேவை பதிவு இல:- F 0023
திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது
பண்ணாகம் இணையம் வாழ்த்துகின்றது
21
மணமகள் தேவை பதிவு இல:- F 0022
மணமகன் இடம்: யேர்மனி
திருமணம் ஒழுங்கு இலங்கையில் நிறைவாகியது . 2017 இல்
நல்ல துணை கிடைத்தது
15
மணமகள் தேவை பதிவு இல:- F 0020
திருமணம் 9.2016இல் நிறைவாகியது .
மணமகன் இடம்: இலங்கை தற்போது யேர்மனியில்
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
10
------------------------
info 15062015
மணமகள் தேவை பதிவு இல:- F 0019
இவருக்கு திருமணம் 10.2016 இல் நிறைவாகியது .
மணமகன் இடம்: இலங்கை தற்போது , konghong இல்
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம் பெற்றுக்கொள்ளலாம்.
8
------------------------
info 15062015
மணமகள் தேவை பதிவு இல:- F 0018
இவருக்கு திருமணம் 9.2016 இல் நிறைவாகியது
மணமகன் இடம்: இலங்கை தற்போது மத்திய கிழக்குநாடு
7
------------------------
info 1106201
மணமகள் தேவை பதிவு இல:- F0017
திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது
பண்ணாகம் இணையம் வாழ்த்துகின்றது
12
மணமகள் தேவை பதிவு இல:- F0015
மணமகன் இடம்: கனடா குடியுரிமை
தாயகத்தில் இடம்: உடுப்பிட்டி
மணமகன் பிறந்த ஆண்டு: 1984
மணமகன் தொழில்: சிவில் எஞ்சினியர்
மணமகளை கனடாவில் அல்லது இலங்கையில் தேடுகிறார்கள்
மேலதிக விபரங்கள்: பண்ணாகம் இணையத்திடம்.
--------------------
info .1792013
Name:- kanda...
மணமகள் தேவை பதிவு இல. F 0014
திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது
பண்ணாகம் இணையம் வாழ்த்துகின்றது
மணமகள் தேவை பதிவு இல:- F 0013
மணமகன் இடம் :- இலங்கை யாழ்ப்பாணம்
மணமகன் வயது:-26 வயது
மணமகன் தொழில்:- பொறியியலாளர்கள் இலங்கையில்
மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றார்கள்.
மேலதீகமுழுவிபரங்கள் :- பண்ணாகம் இணையத்திடம் தொடர்பு கொள்ளவும் E-mail - EKK.Moorthy@gmx.de
info- D-path.. 27.7.2013Name : Shaan
--------------------------------
திருமணம் ஒழுங்கு நிறைவாகியது
5
நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை,
1) தினப் பொருத்தம் – ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.
2) கணப் பொருத்தம் – கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற சுகம் மற்றும் ஒற்றுமை தீர்மானிக்கப்படும்.
3) மகேந்திரப் பொருத்தம் – திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வர்ம் செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்.
4) ஸ்திரீ தீர்க்கம் – திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம்.
5) யோனிப் பொருத்தம் – கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.
6) ராசிப் பொருத்தம் – கணவனுக்காக மனைவி செய்யும் காரியங்களும், மனைவிக்காக கணவன் செய்யும் காரியங்களும் ராசியாக அமைய உதவும் பொருத்தம்.
7) ராசி அதிபதி பொருத்தம் – கணவன் மற்றும் மனைவி அவர்களுக்காக செய்யும் காரியசித்திக்கு உதவும்.
8) வசியப் பொருத்தம் – கணவன் மனைவிக்கிடையில் இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட அது ஆயுட்காலம் முழுதும் நிலைத்திருக்க உதவும் பொருத்தம்.
9) ரஜ்ஜுப் பொருத்தம் – தலை, வயிறு, கழுத்து, தொடை, பாதம் என்று ஐந்து வகை உட்பிரிவுகள். திருமாங்கல்யக் கயிறு மற்றும் அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியப் பொருத்தமாக இது விளங்குகிறது.
10) வேதைப் பொருத்தம் – கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க உபயோகப்படும்.
சரி பத்து பொருத்தங்கள் என்னவென்று பார்த்தாச்சு.குறிப்பு:- உங்கள் பதிவுகளை இணைக்க விரும்பினால் எதுவிதக ட்டணமும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக விளம்பரம் செய்ய உங்கள் விபரங்களை மட்டும் எமக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவிடவும். E.mail. pannagam@live.com அல்லது ekk.moorthy@gmx.de
பொருத்தம் உதவி